செல்வராகவன் மனைவியா இது, நம்பவே முடியலையே ?: வியப்பில் கோலிவுட்
Recommended Video

சென்னை: இயக்குனர் செல்வராகவனின் மனைவியை பார்த்து தான் கோலிவுட்காரர்கள் வியக்கிறார்கள்.
இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி குண்டாக இருந்தார். இந்நிலையில் செல்வா தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்தவர்களால் அவர்களின் கண்களையே நம்ப முடியவில்லை.
ஸ்லிம்
குண்டாக இருந்த கீதாஞ்சலி மெலிந்து ஸ்லிம்மாக இருக்கிறார். கீதாஞ்சலியா இது அடையாளமே தெரியலையே என்று பலரும் வியக்கிறார்கள்.

சீரியஸ்
எனக்கு போட்டோ எடுப்பது என்றாலே அலர்ஜி என்று ட்வீட்டியுள்ள செல்வராகவன் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
இப்படியா?
செல்வராகவனின் புகைப்படத்தை ட்விட்டரில் பார்த்த ரசிகர்கள் என்னதான் புகைப்படம் எடுப்பது பிடிக்காது என்றாலும் இப்படியா, கொஞ்சம் சிரிங்க சார் என்று தெரிவித்துள்ளனர்.
தனுஷ்
செல்வராகவனின் ட்வீட்டை பார்த்த சிலரோ சார் புதுப்பேட்டை 2 என்று படம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











