'கஜினி சூர்யா'வாக மாறிய சென்றாயன்: பாய்ந்து கட்டிப்பிடித்த யாஷிகா, ஐஸ்வர்யா #BiggBoss2Tamil

By Siva

Recommended Video

சென்றாயா, இதற்குத் தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா?- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் சென்றாயனுக்கு நடப்பதை பார்த்தால் சிங்கிள்ஸுக்கு எல்லாமே கண்ணை கட்டிக் கொண்டு வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் நேற்று சென்றாயன் தான் சென்டர் ஆப் அட்ராக்ஷன் என்று சொல்லும் அளவுக்கு இருந்தார். இந்த யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் அவரையே சுற்றி சுற்றி வந்தனர்.

என்ன மாயம், மந்திரம் பண்ணாரோ இந்த புள்ளங்க இப்படி அவரையே விடாமல் துரத்துதுங்களே என்று நிகழ்ச்சியை பார்த்த சிங்கிள்ஸ், மொரட்டு சிங்கிள்ஸாம் ஃபீல் பண்ணிவிட்டார்கள்.

தலைமுடி

தலைமுடி

சென்றாயனை பெண்களின் படுக்கை அறைக்கு அழைத்து சென்று ஷாரிக் ஹஸன் மடியில் உட்கார வைத்து அவரின் சுருட்டை முடியை வைஷ்ணவி ஸ்ரெய்டனிங் செய்துவிட்டார்.

கஜினி

கஜினி

முதலில் ஸ்ட்ரெய்டனிங் செய்ய பயந்து அடம்பிடித்த சென்றாயன் பின்னர் தன் அழகை தன்னாலேயே நம்ப முடியாத அளவுக்கு இருந்தார். அதுவும் தான் கஜினி சூர்யா மாதிரி இருப்பதாக கூறிக் கொண்டார்.(ஏதோ குஷியில் சொல்லிவிட்டார், அவரை மன்னித்துவிடுங்கள் சூர்யா ரசிகர்களே)

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ஹேர்ஸ்டைல் மாற்றியவுடன் சென்றாயனை யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்து கட்டிப்பிடிக்கிறார்கள். ஆனால் சென்றாயன் யாஷிகா மீது மோதிய அந்த நொடியை மட்டும் ரசிகர்கள் என்றுமே மறக்கவும் மாட்டார்கள், அவரை மன்னிக்கவும் மாட்டார்கள். என்னா இடி...

கயல்விழி

கயல்விழி

சென்றாயனை பார்த்து கட்டிப்புடி கட்டிப்புடிடா என்று யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் பாடினார்கள். யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் கட்டிப்பிடிப்பதற்கு நான் பொறுப்பல்ல என்று வீடியோ மூலம் தனது மனைவி கயல்விழியிடம் கூறினார் சென்றாயன்.

வாழ்வை பாரேன்

வாழ்வை பாரேன்

யாஷிகா, ஐஸ்வர்யாவை சுடுவது போன்று பாவனை செய்கிறார் சென்றாயன். அவர்களும் குண்டு பாய்ந்தது போன்று கீழே விழ இரண்டு கைகளால் இரண்டு பேரையும் லாவகமாக பிடித்துவிட்டார் சென்றாயன். இவருக்கு வந்த வாழ்வை பாரேன் என்று தான் பார்வையாளர்கள் வயித்தெரிச்சல் படுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X