ரொம்ப மோசமானதுங்க.. உஷாரா இருங்க.. எனக்கும் வந்துருச்சு.. தனிமையில் சென்ட்ராயன்!

சென்னை : நடிகர் சென்ட்ராயனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

Recommended Video

ரொம்ப Carelessஆ இருந்துட்டேன் Sendrayan Emotional Video | BBJodigal

காய்ச்சல் இருந்தால் பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமையில் உள்ளார்.

அதிகரிக்கும் உயிரிழப்பு

அதிகரிக்கும் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. கடந்த வாரம் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து 4 லட்சத்தை கடந்து பதிவானது. உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

பாதிப்பு குறைவு

பாதிப்பு குறைவு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,37,03,665 ஆக உயர்ந்துள்ளது. புதிய பாதிப்பு சற்று உயர்ந்துள்ளதாக வந்த தகவல் ஆறுதலாக உள்ளது.

293 பேர் உயிரிழப்பு

293 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,56,356 பேருக்குகொரோனா பரிசோதனைமேற்கொள்ளப்பட்டது. அதில், 30,355 பேருக்குகொரோனா பாதிப்புஉறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம்தமிழகத்தின்மொத்த பாதிப்பு14,68,864ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால்நேற்று ஒரே நாளில்மட்டும் 293 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா உறுதி

கொரோனா உறுதி

தமிழகத்தில் வேகம் எடுக்கும் கொரோனாவால் பல திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளரான சென்ட்ராயன் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வீடியோவின் மூலம் கூறியுள்ளார். எல்லாத்தையும் பாசிட்டிவ்வா பாக்குற எனக்கு கொரோனா பாசிடிவ் வந்துருச்சி. கொரோனா டேஞ்சரானது தயவு செய்து பாதுகாப்பாக இருங்க என்று கூறியுள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X