சேலை கட்டிக்கொண்டு.. புல்லட் ஓட்டும் 44 வயதான சீனியர் நடிகை.. வைரலாகும் வீடியோ!

சென்னை: பிரபல சீனியர் நடிகை சேலை கட்டிக்கொண்டு புல்லட் ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Aranmanai Kili Pragati WOW dance performance • Maina Nandhini, khushbu, Bhavana

தமிழ் சினிமாவில் பாக்யராஜின் வீட்ல விசேஷங்க படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரகதி.

தமிழில் அடுத்தடுத்து 7 படங்களில் நடித்த பிரகதி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் செம பிஸியானார்.

அரண்மனைக்கிளி சீரியல்

அரண்மனைக்கிளி சீரியல்

ஹீரோயின், குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் என 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பிரகதி. திருமணத்திற்கு பிறகு சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் பிரகதி.

வாத்தி கம்மிங் பாடல்

வாத்தி கம்மிங் பாடல்

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக உள்ள பிரகதி, அவ்வப்போது தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் போட்டோக்கள் என வெளியிட்டு வருகிறார். அண்மையில் தனது மகனுடன் சேர்ந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரகதி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

புல்லட் ஓட்டும் நடிகை

இந்நிலையில் பிரகதி புல்லட் ஓட்டும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமை தெறிக்க விட்டு வருகிறது. 44 வயதனா நடிகை பிரகதி சேலைக் கட்டிக்கொண்டு புல்லட்டை ஓட்டி வருவதை அப்பகுதியில் உள்ள மக்கள் பிரமித்து பார்க்கின்றனர்.

சூப்பரோ சூப்பர்..

சூப்பரோ சூப்பர்..

இந்த வீடியோவுக்கு ரிசல்ட்டை நம்புங்கள், வழி கிடைக்கும் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் பிரகதி. பிரகதியின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், சூப்பரோ சூப்பர் என பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.

More from Filmibeat

Read more about: pragathi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X