பிறந்த நாள்.. இன்று பிறந்த நாள்.. இன்றைய ஸ்டார்கள்.. வாழ்த்துங்கள் மக்களே

சென்னை: பிறந்தநாள் என்றாலே அனைத்து நண்பர்களையும் ,உறவினர்களையும் அழைத்து கொண்டாடப்படும் ஒரு சந்தோச தருணம்..ஆனால் கொரோன வைரஸ் காரணமாக அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் நிலையில் ,வீட்டுக்குளேயே பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள் ..

அந்த வரிசையில் முதலில் கங்கனா ரனாவத் : சினிமா பிரபலங்களுக்கு அறிமுகம் தேவையில்லை.பல பிரபல படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் வெளிவந்த "தாம் தூம் "திரைப்படம் மிகவும் முக்கியமான திரைப்படம் .கவர்ச்சியாக நடிப்பதில் சலிக்காத இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.எப்போதும் தன நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடும் இவர் இந்த வருடம் வீட்டுக்குளேயே கொண்டாடுகிறார்.

senthil celebrates birth day today

செந்தில்: தமிழ் திரையுலகில் செந்தில் பெயர் கேட்டாலே தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது .. கவுண்டமணி செந்தில் காம்போ ஹிட் கொடுக்காத படமே இல்லை. ..எப்போதும் எளிமையாக இருக்கும் இவர் வழக்கம் போல் தனது பிறந்தநாளை அமைதியாகவே கொண்டாடுகிறார்.. அவர் காமெடியை பார்த்தால் எவ்வளவு கவலை இருந்தாலும் சிரிப்பது உறுதி..

senthil celebrates birth day today

விஜய் ஏசுதாஸ்: பிரபல பின்னணி பாடகரான கே.ஜே ஏசுதாஸ் மகனான இவர் தனது தந்தை பாடகராக இருந்தாலும் தனது சொந்த முயற்சியில் சினிமா துறைக்கு வந்தவர் தனது தனித்துவமான குரல் மூலம் பிரபலம் ஆனவர். அவர் குரல் அனைவரையும் ஈர்க்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

senthil celebrates birth day today

பிறந்தநாள் கொண்டாடும் அனைவரும் அரசு அறிவித்த விடுமுறையை பின்பற்றும் வகையாக வீட்டில் இருந்துகொண்டு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் ...அவர்கள் அனைவர்க்கும் ரசிகர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களையும் ..நன்றியையும் பாராட்டுகளையும் அவரது ரசிகர்கள் தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர்.

senthil celebrates birth day today

பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்களில் சிலர் கங்கனா ரனாவத்,நகைச்சுவை நடிகர் செந்தில்,பின்னணி பாடகர் விஜய் ஏசுதாஸ் .. கொரோனா வைரஸ் பரவி வரும் இந்நிலையில் பிரபலங்கள் மட்டும் இல்லாமல் பொது மக்களும் தனக்கு முக்கியமான நாளான பிறந்தநாளை வீட்டுக்குள்ளேயே கொண்டாடிவருகின்றனர். நமது நலனுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கையையும்,முடிவுகளையும் நாங்கள் மதிப்போம் என்று அனைவரும் கூறி வருகின்றனர்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X