தேன்மொழி பிஏ சீரியல் நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய சின்னத்திரை!

சென்னை: பிரபல சீரியல் நடிகர் குட்டி ரமேஷ் திடீர் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Recommended Video

Thenmozhi BA Serial நடிகர் Ramesh காலமானார் | Jackline, #RIPKuttyRamesh

தமிழ் சின்னத்திரை மற்றும் சினிமா நட்சத்திரங்கள் மரணமடைவது தொடர் கதையாகி வருகிறது.

இயக்குநர் எஸ்பி ஜனநாதன், நடிகர் விவேக், இயக்குநர்கள் தாமிரா, கேவி ஆனந்த், நடிகர்கள் பாண்டு, கோமகன், நெல்லை சிவா, மாறன் என பலரின் மரணமும் சினிமா உலகை உலுக்கி வருகிறது.

தேன்மொழி பிஏ

தேன்மொழி பிஏ

இதேபோல் சின்னத்திரையிலும் நடிகை சித்ரா தொடங்கி அடுத்து ஏற்படும் திடீர் மரணங்களால் சின்னத்திரை உலகமும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி பிஏ சீரியல் நடிகர் திடீரென மரணமடைந்துள்ளார்.

அப்பாவியான ஏழை அப்பா

அப்பாவியான ஏழை அப்பா

தேன்மொழி பிஏ சீரியலில் ஜாக்குலினுக்கு அப்பாவாக நடித்து வந்தார் குட்டி ரமேஷ். அப்பாவியான ஏழை அப்பாவாக அவரது நடிப்புக்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது.

விஜய் டிவி இரங்கல்

இந்நிலையில் நடிகர் குட்டி ரமேஷ் திடீரென மரணமடைந்திருப்பது ரசிகர்களையும் சின்னத்திரை நட்சத்திரங்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு விஜய் டிவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது.

சின்னத்திரை இரங்கல்

சின்னத்திரை இரங்கல்

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சின்னத்திரை நட்சத்திரங்களும் குட்டி ரமேஷின் திடீர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: kutty ramesh serial actor
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X