நயன்தாராவுக்கு வில்லன் இவரா? மலையாள படத்தில் களமிறங்கும் சீரியல் நடிகர்!

சென்னை: நயன்தாரா நடிக்கும் மலையாள படத்தில் சின்னத்திரை நடிகர் பிரஜன் வில்லனாக நடிக்கவுள்ளார்.

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் பிரஜன். தற்போது விஜய் தொலைக்காட்சியில் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.

Serial Actor Prajan acting in Nayanthara movie as villain

பிரஜனுக்கு ஏராளமான ரசிகைகள் உண்டு. பிரஜன் மலையாள நிகழ்ச்சி தொகுப்பாளரான சான்ட்ராவை திருமணம் செய்து கொண்டார்.

சான்ட்ராவும் பல தமிழ் படங்களில் அக்கா, தங்கை, அண்ணி உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா நடிக்கும் படமொன்றில் நடிகர் பிரஜன் வில்லனாக அறிமுகமாகவுள்ளார்.

நடிகை நயன்தாரா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீப காலமாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களுக்கே நயன்தாரா முன்னுரிமை அளித்து வருகிறார்.

இந்நிலையில், மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். அந்த படத்தில்தான் பிரஜன் வில்லனாக நடிக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X