என்னய்யா.. இவங்களும் இப்படி கிளம்பிட்டாங்க.. பிகினியில் அசத்தும் சீரியல் நடிகை! வைரலாகும் போட்டோஸ்!

மும்பை சீரியல் நடிகையின் பிகினி போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

உத்ரகாண்ட் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் டோனல் பிஷ்த். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபட்டார் டோனல்.

பின்னர் செய்தி சேனல் ஒன்றில் பத்திரிக்கையாளராக பணிபுரிந்து வந்தார். இதனை தொடர்ந்து தூர்தர்ஷனில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.

சீரியல்கள் மூலம் பிரபலம்

சீரியல்கள் மூலம் பிரபலம்

2015ஆம் ஆண்டு முதல் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார் டோனல். லைப் ஓகே, சோனி டிவி, கலர்ஸ் டிவி, ஸ்டார் பிளஸ் ஆகிய தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பான முக்கிய சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

மகிழ்ச்சிப்படுத்துகிறார்

மகிழ்ச்சிப்படுத்துகிறார்

இதன்மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார் டோனல். சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள, டோனல் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களை போட்டு மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார்.

செக்ஸி பிகினி

செக்ஸி பிகினி

அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ்... என வாயை பிளந்துள்ளனர். படு செக்ஸியான பிகினியில் அட்டகாசமாக போஸ் கொடுத்திருக்கிறார் டோனல் பிஷ்த்.

கடலில் கவர்ச்சி ஆட்டம்

கடலில் கவர்ச்சி ஆட்டம்

இளஞ்சிவப்பு நிற பேண்டீஸ் மற்றும் ஸ்ட்ராப்லெஸ் பிராவில் கடலில் குளித்து அசத்தியிருக்கிறார். மேலும் தண்ணீரிலும் செம கவர்ச்சி ஆட்டம் போட்டியிருக்கிறார்.

சீரியல் நடிகை மவுனி ராய்

டோனல் பிஷ்த்தின் இந்த கவர்ச்சி போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாகினி சீரியல்களில் நடித்த மவுனி ராய், இதுபோன்ற கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டார்.

முன்னணி நடிகர்கள்

இதனை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முன்னணி நடிகர்களுடன் அவர் ஜோடி போட்டு வருகிறார்.

விரைவில் பெரிய திரை

அதே ட்ரிக்கை கையில் எடுத்திருக்கிறார் சீரியல் நடிகை டோனல் பிஷ்த். அவரது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் உங்களையும் விரைவில் பெரிய திரையில் பார்த்துவிடுவோம் போல என நம்புகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X