மிட் நைட்டில் கசமுசா லைவ்.. ஒரே ஒரு விளம்பரம்.. சர்ச்சையில் சிக்கிய சீரியல் நடிகை!

சென்னை: கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக இருப்பது இந்த சீரியல் நடிகை தான். இவரை இணையவாசிகள் மிகவும் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். அதற்கு காரணம் ஆபாச நடிகையான இவர், தமிழக அரசின் விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்தது தான்.

கடந்த சில நாட்களுக்கு முடியும் முன்பு கல்வித்துறை வெளியிட்ட HPV தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த HPV தடுப்பூசி எதற்காக என்றால், கடந்த 20 ஆண்டுகளாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. இதனால, இந்தியாவில் ஐந்து சதவீதம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதுவும் குறிப்பாக 30 வயதுக்கு மேல் இருக்கும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்று வருங்கால இளம் பெண்களுக்கும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, 14 வயதுடைய பெண்களுக்கு இந்த தடுப்பூசியை போட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

serial actress instagram
Photo Credit:

ஆபாச நடிகை: இந்த HPV தடுப்பூசியின் விலை 28 ஆயிரம் ரூபாயாக இருப்பதால், அனைவராலும் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ள முடியாது. இதனால், பள்ளியில் படிக்கக்கூடிய பெண்களுக்கு தமிழக அரசு இலவசமாக இந்த தடுப்பூசியை அறிமுகப்படுத்தி உள்ளது. பெண்களுக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வு வேண்டும் என்பதற்காக, இந்த தடுப்பூசி எதற்காக போடப்படுகிறது? இந்த தடுப்பூசியை போடுவதனால் ஏற்படும் நன்மைகள், போடாமல் விட்டால் என்ன விதமான பிரச்சனைகள் ஏற்படும் என்பதற்காக விழிப்புணர்வு விளம்பர வீடியோ ஒன்றை தமிழக அரசு வெளியிடப்பட்டது.

மிட் நைட் வீடியோ: ஆனால், இந்த விழிப்புணர்வு வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதற்கு காரணம் அந்த விளம்பரத்தில் நடித்த நடிகை ஷர்மி தான். இவர் ஒரு இன்ஸ்டாகிராம் இன்ஃப்ரான்சராகவும், மருமகள்,போலீஸ் போலீஸ் போன்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான போட்டோ, வீடியோவை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மிட் நைட் சார்ட்டில் பணம் கட்டி சென்றால், அவரின் அரை நிர்வாண வீடியோ லைவ்வில் பார்க்கலாம். அப்படிப்பட்ட ஒரு ஆபாச நடிகையை எதற்காக கல்வித்துறையின் அரசு விளம்பரத்தில் நடிக்க வைக்க வேண்டும்? இந்த விளம்பரத்தில் நடிக்க வேறு நடிகைகளே இல்லை? HPV தடுப்பூசிவில் ஒரு மருத்துவரை பேச வைத்து இருக்கலாமே? ஒரு ஆபாச நடிகை நடிக்க வைத்து பள்ளி குழந்தைகளுக்கு எதை கற்றுக்கொடுக்க போகிறீர்கள் என கடுமையாக கண்டனம் எழுந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X