வெயிலுக்கு இதமா.. பிரிட்ஜை திறந்து போஸ்.. ஓவர் கிளாமர் காட்டும் சீரியல் நடிகை!

மும்பை : சினிமா நடிகைகளுக்கு நிகராக கிளாமர் போஸ் கொடுத்துள்ளார் சீரியல் நடிகை நிகிதா சர்மா.

Recommended Video

பாட்டியுடன் பார்ட்டி, பக்காவான ராம்ப் வாக். ஆஹா.. வைரலாகும் பிரபல நடிகையின் த்ரோபேக் வீடியோ!

சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக பல டிவி நடிகைகளும் கிளாமர் காட்டி சமூகவலைத்தளங்களில் பிஸியாக இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழில் மட்டும் அல்ல, ஹிந்தி, தெலுங்கு போன்ற எல்லா மொழிகளிலும் இது நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

நடிப்புன்னு வந்தாச்சு சீரியலா இருந்த என்ன, படமா இருந்த என்ன எல்லாமே ஒன்னு தான் என்ற முடிவுக்கு வந்து விட்டனர் ரசிகர்கள் இதனால் எந்த போஸ்ட் வந்தாலும் அதற்கு லைக்குகளை போட்டு தள்ளுகின்றனர்.

 15க்கும் மேல் சீரியல்கள்

15க்கும் மேல் சீரியல்கள்

"தி சீரியல் "மூலம் நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்ட நிகிதா சர்மா, அதன் பிறகு "லைஃப் ஓகே"சேனலில் ஒளிபரப்பான "தோ தில் ஏக் ஜான் "தொடர் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். கிட்ட தட்ட 15 சீரியல்களுக்கு மேல் நடித்த நிகிதா, தற்போது நாகினி தொடரில் நடித்து கொண்டு இருக்கிறார் .

 இணையத்தில் படு பிஸி

இணையத்தில் படு பிஸி

பல சீரியல்களில் பிஸியாக இருந்தாலும், சமூகவலைத்தளங்களுக்கு எப்போதும் ஓய்வு கொடுப்பதே இல்லை. இவரின் சீரியலுக்கு என்ற தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும். இவர் இணையத்தில் அவ்வப்போது வெளியிடம் கவர்ச்சியான புகைப்படத்தைப்பார் தனி பட்டாளமே உள்ளது. இவரின் புகைப்படம் பதிவான உடனே லைக்குகள் வந்து குவின்றன.

 சளைத்தவர்கள் இல்லை

சளைத்தவர்கள் இல்லை

ஒரு கால கட்டத்தில் சினிமா நடிகைகள் தான் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்தது, ரசிகர்களை தங்கள் வசம் வைத்துக்கொண்டனர். ஆனால் இப்போது நிலைமையே வேறு சின்னத்திரை, சினிமா என்ற பாகுபாடு எல்லாம் எதுவே இல்லை. சினிமா நடிகைகளுக்கு நிகராக நாங்க ஒன்னும் சளைத்தவங்க இல்லை என்று சொல்லும் அளவிற்கு கிளாமரை வாரிவழங்கி கொண்டு தான் இருக்கிறார்கள் .

 பாகுபாடு இல்லை

பாகுபாடு இல்லை

கவர்ச்சியாக நடிப்பவர்களை கேட்டால் நடிப்புனு வந்துட்டா எல்லா ஒன்றுதான் என்கிறார். நல்ல கதாபாத்திரம் பண்ணனும், அதில் கவர்ச்சி, ஹோம்லி போன்ற எந்த கதாபாத்திரம் வந்துட்டாலும் பாகுபாடும் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். இது ஹிந்தியில் மட்டும் இல்லை மற்ற எல்லா மொழிகளிலும் இது தான் நடந்து கொண்டு இருக்கின்றது .

 செம்ம ஹாட் பிக்ஸ்

செம்ம ஹாட் பிக்ஸ்

எப்போதும் கவர்ச்சியை விரும்பும் நிகிதா சர்மா அவ்வப்போது பல பல கவர்ச்சியான புகைப்படத்தையும் வெளியிட்டு கொண்டு இருக்கிறார். இந்த ஊரடங்கில் நிகிதா வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் செம்ம ஹாட்டாகவே இருக்கின்றது. கவர்ச்சியாகவே இருந்தாலும் பல கமெண்ட்ஸ்களும், பல லைக்ஸ்களும் வந்த வண்ணம் தான் இருக்கின்றது . இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு குறைந்த பட்சம் நாற்பது ஆயிரம் லைக்ஸாவது வந்து வந்துவிடுகிறது.

 பிரிட்ஜை துறந்து போஸ்

பிரிட்ஜை துறந்து போஸ்

நிகிதா வெளியிட்ட புகைப்படத்தில் ஃபிரிட்ஜை துறந்து வைத்து விட்டு அதன் அருகே சாய்ந்த படி உட்கார்ந்து இருக்கிறார். அதனை பார்த்த நெட்டிசன்ஸ் வெளியே வெயில் உள்ளே சில்லா என்று நக்கலாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர். அத்துடன் ஸ்னாக்ஸ் அனைத்தையும் நான் சாப்பிட்டு விட்டேன், இன்னும் பழங்கள் மட்டுமே மிச்சம் என்று போட்ட கேப்ஷனுக்கு, இன்னும் பீர் மிச்சம் இருக்கே அதனை ட்ரை பண்ணுங்க என்று பல கமெண்ட்ஸ் வந்துள்ளது.

 கண்ணுக்கு குளிர்ச்சி

கண்ணுக்கு குளிர்ச்சி

கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடுவதை தனது அன்றாட வேலையாகவே செய்து வருகிறார் நிகிதா. சின்னத்திரையில் நடிப்பவர்கள் இப்படி கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்டால் தனக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நோக்கம் அனைவரிடத்திலும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. அந்த வகையில் கண்ணுக்கு குளிர்ச்சியான பல புகைப்படத்தை வெளியிட்டு கொண்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டு இருக்கிறார் நிகிதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X