இந்த அளவுக்கு இருக்குமுன்னு எதிர்பார்க்கல.. ரேஷ்மா பசுபுலேட்டியின் ஆட்டத்தை கிண்டலடிக்கும் பேன்ஸ்!

சென்னை: பாக்கியலட்சுமி தொடரில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இன்ஸ்டாகிராமில் கலக்கலாக ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த ரேஷ்மா பசுபுலேட்டி செய்யும் காமெடி வேறலெவல் ஹிட்டானது.

serial actress reshma pasupuleti dance video trending on social media

அதன் பின்னர் விமலின் விலங்கு படத்தில் கிச்சா பொண்டாட்டியாக நடித்தும் தனது நடிப்பால் ரசிகர்களை திகிலடைய செய்திருந்தார் ரேஷ்மா.

ரேஷ்மா பசுபுலேட்டி: வெள்ளித்திரை, சின்னத்தைரை என நடித்து அசத்தி வரும் போல்டான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வெளிப்படையாக அந்தரங்கம் அன்லிமிடெட் நிகழ்ச்சியை எல்லாம் சமீபத்தில் நடத்தி பரபரப்பை கிளப்பினார். ராதா கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார் ரேஷ்மா. தற்போது இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். மேலும், கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் 4ல் நடுவராகவும் இருந்து வருகிறார்.

சரியான பதிலடி: சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த ரேஷ்மா, இணையத்தில் பதிவிடும் போட்டோக்களை பார்த்து பலர் உருவ கேலி செய்து வருகிறார்கள். இதனால், நான் கமெண்டுகளை பார்ப்பதில்லை என்றாலும், சில நேரம் கமெண்டை பார்க்க வேண்டி வந்துவிடும். அதில் பலர் நான் குண்டானது பற்றியும், என் அந்தரங்க உறுப்பு குறித்தும் மோசமாக கமெண்ட் செய்து வருபவர்களை கடுமையாக விமர்சித்தார்.

கலக்கலான ஆட்டம்: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது தெலுங்கு பாடல் ஒன்றுக்கு புடவை கட்டிக்கொண்டு அட்டகாசமாக ஆட்டம் போட்டுள்ளார். அந்த ஆட்டத்தைப் பார்த்த ரேஷ்மாவின் தீவிர ரசிகர்கள், இந்த அளவுக்கு இருக்குமுன்னு எதிர்பாக்கல என்றும் ஆட்டம் சூப்பர் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X