ஓட்டுமேல ஆரஞ்சு மிட்டாய்.. சீரியல் நடிகையின் போட்டோவை அண்ணாந்து பார்க்கும் ஃபேன்ஸ்!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியலில்,அப்பாவி பெண்ணாக நடித்து வரும், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அடாவடிசெய்யும் பெண்ணாக நடித்து வருகிறார். இந்த இரண்டு விதமான ரோலிலும் கனகச்சிதமாக நடித்து வரும், ரேஷ்மாவிற்கு என்று தனி ரசிகர்கள் இருப்பதால் எப்போதும், தனது ரசிகர்களுக்கு என்று இணையத்தில் அவ்வப்போது விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பகிர்ந்து இருக்கும் போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

reshma pasupuleti photos

விமான பணிப்பெண்ணாக தனது வாழ்க்கையை தொடங்கிய நடிகை ரேஷ்மா, சினிமாவில் மீது இருந்த ஈடுபாடால், சன்தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதைத் தொடர்ந்து, உயிர்மெய், சுந்தரகாண்டம், ஆண்டாள் அழகர் என அடுத்தடுத்து சீரியலில் நடித்து வந்தார். சீரியலில் பிரபலமானதைத் தொடர்ந்து, இனிமையான நாட்கள், வேலையினு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2, மணல் கயிறு 2 போன்ற படங்களில் நடித்தார். இதில் வேலையினு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்கா கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

reshma pasupuleti photos

ரேஷ்மா பசுபுலெட்டி: சீரியல், சினிமா என இரண்டிலும் இவர் மாறி மாறி நடித்து வரும், ரேஷ்மா,, விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்யலட்சுமி சீரியலில் ராதிகா என்ற ரோலில், ஒரு குழந்தைக்கு தாயாக நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், கார்த்திகை தீபம் சீரியலில், சாமுண்டீஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கும் மக்களிடம் இருந்து நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. இதுமட்டுமில்லாமல். பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் கசமுசா விஷயத்தை வெளிப்படையாக பேசும் விவகாரமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

reshma pasupuleti photos

ஆரஞ்சு மிட்டாய்: இப்படி பிஸியாக இருக்கும் ரேஷ்மா, படப்பிடிப்பின் போது கிடைக்கும் நேரத்தைக்கூட வீணாக்காமல், அங்கேயும் போட்டோ எடுத்து அதை இணையத்தில் பகிர்வதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது, ஆரஞ்சு நிற புடவை கட்டி ஓட்டுமேல, ஒய்யராக அமர்ந்து இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவைப் பார்த்த இணைவாசிகள், என்னமோ தெரியல ,இந்த கலர் சேவைலயில் பாக்குறதுக்கு அவ்வளவு அழகா இருக்கீங்க என்றும், என்ன அழகு என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இணையத்தில் இவர் எப்போது புகைப்படங்களை வெளியிடுவார் என்று ஒரு கும்பலே காத்திருக்கும். அது மட்டுமல்லாமல் இவரது இணைய பக்கங்களை அதிகளவு ஃபாலோயிர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள்.

reshma pasupuleti photos

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X