'மச்சான்' பூமிகாவா இது.. அடையாளமே தெரியலையே.. திடீரென பரவும் நடிகையின் சந்தியாவின் போட்டோ!

சென்னை: சீரியல் நடிகை சந்தியாவின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரா இது என ஆச்சரியப்பட்டுள்ளனர்.

Recommended Video

Veteran Actress Vanisri Lost her son Venkatesh Karthick | MGR, Shivaji

அத்திப்பூக்கள் சீரியல் மூலம் பிரபலமானவர் சந்தியா. ரம்யா கிருஷ்ணன் நடித்த வம்சம் சீரியலில் பூமிகா கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

இதில் தனது கணவரை மச்சான் மச்சான் என அழைக்கும் மலைவாழ் பெண்ணாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த சீரியலில் ரம்யா கிருஷ்ணனுக்கு இணையாக நடித்தார்.

படங்களிலும் பிஸி

படங்களிலும் பிஸி

இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். சீரியல் மட்டுமின்றி சில படங்களிலும் நடித்துள்ளார். பல தெலுங்கு படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்தது வருகிறார் சந்தியா. சீரியல் நடிகைகள் சினிமாவில் நடிப்பது ஒன்றும் புதிதல்ல. படங்களில் பிஸியாக இருந்தாலும் சீரியலும் நடித்து வருகிறார் சந்தியா.

எடை கூடி

எடை கூடி

இந்நிலையில் நடிகை சந்தியாவின் புதிய போட்டோ ஒன்று வைரலானது. அதில் நடிகை சந்தியா முன்பை விடவும் அதிக வெயிட் போட்டுள்ளார். ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கிறார் சந்தியா. ஆனால் அந்த போட்டோ ஏதோ ஒரு பழைய ஷுட்டிங்கில் எடுத்தது என தெரியவந்துள்ளது.

சிக்கென ஸ்லீம்

சிக்கென ஸ்லீம்

இந்நிலையில் அவரது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் பல புதிய போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். அதில் சிக்கென ஸ்லீமாக இருக்கிறார் சந்தியா. முன்பு எடை கூடி போயி கும்முன்னு இருந்தது உண்மைதான் என்பதை போல தான் முன்பு குண்டாக இருந்த போட்டோவையும் தற்போது ஸ்லீம்மாக உள்ளா போட்டோவையும் கம்பேர் பண்ணி அவரே ஷேர் செய்துள்ளார்.

சந்தியாவா இது

சந்தியாவா இது

அதில் ஸ்டைலாக ஸ்லிம் பிட்டாக ஜீன்ஸ் டிஷர்ட்டில் செமயாக இருக்கிறார் சந்தியா. வீட்டில் கிளி நாயென வளர்த்துவரும் நடிகை சந்தியா அவற்றுடன் தனது லாக்டவுன் நேரத்தை கழித்து வருகிறார். அவரது அசத்தல் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் சந்தியாவா இது ஆச்சரியப்பட்டுள்ளனர்.

சினிமா ஹீரோயின்..

சினிமா ஹீரோயின்..

எடை குறைந்த போதும் அழகிலும் க்யூட்னஸிலும் கொஞ்சம் கூட குறைவில்லாமல் இருக்கிறார். சிவப்பு நிற சேலையில் சினிமா ஹீரோயினை போல் கெத்தாக போஸ் கொடுத்து அள்ளுவிட்டுள்ளார். சந்தியாவின் இந்த போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லைக்ஸ்களையும் அள்ளுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X