நிர்வாண போட்டோ ஷூட் நடத்திய அம்மன் சீரியல் நடிகை.. தொப்பியை வைத்து மறைத்து.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: அம்மன் சீரியல் நடிகை நிர்வாண போட்டோ ஷூட் நடத்திய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா நடிகைகள் பட வாய்ப்புக்காக போட்டோ ஷூட் நடத்துவது என்பது வாடிக்கையான ஒன்று. கிளாமராகவும், ஹோம்லி லுக்கிலும் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்கள்.
புதுமுக நடிகைகள் முதல் சீனியர் நடிகைகள் வரை பலரும் போட்டோ ஷூட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எப்படியாவது பட வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக எவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமோ அவ்வளவு கவர்ச்சி காட்டி போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

நிர்வாண போட்டோ ஷூட்
தற்போது சின்னத்திரை நடிகைகளும், டிவி தொகுப்பாளினிகளும் ஹாலிவுட் நடிகைகள் ரேஞ்சுக்கு போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் நிர்வாண போட்டோ ஷூட் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்மன் சீரியல்
கலர்ஸ் தமிழ் சேனலில் திங்கள் முதல் சனி வரை இரவு 7:30 மணி முதல் 8.30 வரை 1 மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது அம்மன் சீரியல். பக்தி சீரியலான இந்த சீரியல் சமீபத்தில் 600 எபிசோட்களை கடந்தது. ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

காந்தாரியாக சுபா ரக்ஷா
ரவி பிரியன் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த பக்தி சீரியலில் சக்தி என்ற முக்கிய கேரக்டரில் பவித்ரா கவுடா மற்றும் ஈஸ்வர் என்ற கேரக்டரில் நடிகர் அமல்ஜித், காந்தாரியாக சுபா ரக்ஷா என முக்கிய கதாபாத்திரங்களில் பலர் நடித்து வருகின்றனர்.
Recommended Video

தமிழில் என்ட்ரி
கன்னட சின்னத்திரை நடிகையான சுபா ரக்ஷா, தமிழில் அம்மன் சீரியல் மூலமாக என்ட்ரி கொடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள சுபா ரக்ஷா அடிக்கடி விதவிதமாக போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார்.

ஒட்டு துணியில்லாமல்
அந்த வகையில் அண்மையில் அவர் நடத்திய நிர்வாண போட்டோ ஷூட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உடம்பில் ஒட்டு துணியில்லாமல் வெறும் தொப்பியை மட்டுமே வைத்து உடலை மறைத்துள்ளார் சுபா ரக்ஷா. இந்த போட்டோக்களை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சன்னி லியோன் இது போல தொப்பியை வைத்து போட்டோஷூட் நடத்தினார். இந்த நிலையில் அவரைப் போலவே சுபா ரக்ஷா நிர்வாண போட்டோ ஷூட் நடத்தியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











