கன்னட நடிகைகள் பலருடன் கசமுசா: பெயரை உளறிய இயக்குனர், குட்டு உடைந்துவிடும் பயத்தில் ஹீரோயின்கள்

By Siva

பெங்களூர்: தற்போது பெரிய நடிகைகளாக இருப்பவர்கள் வாய்ப்பு பெற தங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டனர் என்று கன்னட இயக்குனர்கள் தெரிவித்துள்ளதால் பெரிய நடிகைகள் கலக்கத்தில் உள்ளார்களாம்.

நடிகையாக ஆசைப்பட்ட மியூசிக் சேனல் நிகழ்ச்சி தொகுப்பாளர் கன்னட இயக்குனர் குரு தேஷ்பாண்டேவை தேடிச் சென்றுள்ளார். அவரோ நடிகையாக வேண்டுமானால் தன்னுடன் படுக்கையை பகிர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்த பெண் கன்னட டிவி சேனல் ஒன்றிடம் தெரிவிக்க அவர்களோ ஒரு பெண்ணை வாய்ப்பு தேடுவது போல குரு தேஷ்பாண்டேவிடம் அனுப்பி வைத்துள்ளனர்.

ரகசிய கேமரா

ரகசிய கேமரா

குரு தேஷ்பாண்டே வாய்ப்பு தேடி வந்த பெண்ணை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க முயன்றது ரகசிய கேமராவில் பதிவானது.

மேலும் பலர்

மேலும் பலர்

பிரபல இயக்குனர் ஓம்பிரகாஷ் ராவ், தயாரிப்பாளர் திவாகர் பாபு, கோவிந்த் ராஜு ஆகியோரிடமும் ரகசிய கேமரா ஆபரேஷன் நடத்தப்பட்டது.

நெருக்கம்

நெருக்கம்

சினிமா வாய்ப்பு தேடி வந்த பெண்களிடம் அவர்கள் நெருக்கமாக இருப்பது வீடியோவில் பதிவானது. சிலர் கிட்டத்தட்ட நிர்வாண நிலையில் இருப்பதும் கேமராவில் பதிவானது.

ஓம் பிரகாஷ் ராவ்

ஓம் பிரகாஷ் ராவ்

தற்போது கன்னட திரை உலகில் உள்ள பெரும்பாலான ஹீரோயின்களுடன் தான் படுக்கையை பகிர்ந்துள்ளதாக ஓம் பிரகாஷ் ராவ் தெரிவித்ததும் கேமராவில் பதிவானது. அவர் படுக்கையை பகிர்ந்து கொண்ட நடிகைகள் சிலரின் பெயரை வேறு தெரிவித்துள்ளார்.

நடிகைகள்

நடிகைகள்

ஓம் பிரகாஷ் ராவ் உளறியதை அடுத்து நடிகைகள் ஒருவருக்கு ஒருவர் போன் செய்து அந்த வீடியோவில் தனது பெயர் வந்துள்ளதா என்று கேட்டு வருகிறார்களாம்.

மீடியா

மீடியா

வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொண்ட நடிகைகள் பலர் தங்களின் ரகிசயம் வெளியே வராமல் இருக்க மீடியாக்களை அணுகி தங்களின் பெயர்களை வெளியிட வேண்டாம் என்று கூறி வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X