புறம்போக்கு படத்தில் ஆர்யா - விஜய் சேதுபதியுடன் ஷாம்!

By Shankar

எஸ்.பி.ஜனநாதன், யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, இயக்கும் 'புறம்போக்கு' படத்தில் மூன்றாவது ஹீரோவாக ஷாமும் இணைந்துள்ளார்.

புறம்போக்கு படத்தில் ஆர்யாவும், விஜய் சேதுபதியும் இணை நாயகர்களாக நடிக்கின்றனர்.

ஆனால் இப்போது புதிதாக அந்த படத்தில், ஆர்யா-விஜய் சேதுபதியுடன் ஷாம் இணைகிறார். அதுவும் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறாராம். ஏற்கெனவே எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய 'இயற்கை' படத்திலும் நடித்தவர் ஷாம்.

படத்தில் மூன்று பேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தாலும் நாயகியாக நடிப்பது என்னவோ கார்த்திகா மட்டும்தான்.

Shaam join hands with SP Jananathan

படப்பிடிப்பு ஜனவரி 14ம் தேதி பொங்கல் அன்று குல்லு மனாலியில் தொடங்குகிறது.

தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், பிகானீர், பொக்ரான், ஜெய்சல்மீர் ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X