»   »  இது உப்புமான்னா, உப்புமாவே நம்பாதும்மா: நடிகையை கலாய்த்த நெட்டிசன்ஸ்

இது உப்புமான்னா, உப்புமாவே நம்பாதும்மா: நடிகையை கலாய்த்த நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: போஹாவை உப்புமா என்று தவறாக ட்வீட்டிய சீனியர் நடிகை சபானா ஆஸ்மியை நெட்டிசன்ஸ் கிண்டல் செய்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகை சபானா ஆஸ்மி இத்தாலியில் உள்ள ப்ளாரன்ஸ் நகருக்கு சென்றிருக்கிறார். அங்கு அவரின் தோழி அவருக்கு போஹா செய்து கொடுத்துள்ளார்.

போஹாவை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சபானா.

போஹா

போஹாவை உப்புமா என்று தவறாக குறிப்பிட்டு ட்வீட்டியுள்ளார் சபானா ஆஸ்மி. இதை பார்த்த நெட்டிசன்ஸ் அவரை கிண்டல் செய்து வருகிறார்கள்.

கிண்டல்

சபானாவின் ட்வீட்டை பார்த்த ஒருவர் மேடம் நான் செய்த சிக்கன் டிக்கா மசாலா எப்படி என்று சொல்லுங்கள் என்று கூறி பூரி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆரஞ்சு

காலை உணவாக முட்டைகள் சாப்பிடுவது நல்லது மேடம் என்று கூறி ஆரஞ்சு பழங்களின் புகைப்படத்தை ஒருவர் வெளியிட்டுள்ளார்.

சாம்பார்

இட்லி சாம்பார் சாப்பிடலாமே என ஒருவர் சபானாவை கலாய்த்துள்ளார்.

வடை

இட்லி, தோசை, வடை என்று சம்பந்தமே இல்லாத புகைப்படத்தை போட்டு கலாய்த்துள்ளார் ஒருவர்.

English summary
Tweeples are trolling Bollywood actress Shabana Azmi for tweeting the picture of Poha as Upma.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil