பின்லேடன் படத்தில் ஷபனா ஆஸ்மி!

By Shankar

Shabana Azmi
அமெரிக்காவால் சுட்டுக் கொல்லப்பட்ட சர்வதேச பயங்கரவாதி பின்லேடனின் கதையை படமாக்குகிறார் பிரபல ஹாலிவுட் இயக்குநர் பிஜ்லோ. இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச பயங்கரவாதி பின்லேடன். அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவரான இவரை பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க ராணுவம் சுட்டுக்கொன்றது.

தற்போது இவரது கதையை காத்ரின் பிஜ்லோ படமாக தயாரிக்க முடிவு செய்துள்ளார். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இப்படத்தில் நடிக்க பாகிஸ்தான் நடிகர், நடிகைகள் மறுத்து விட்டனர். எனவே இந்தியாவை சேர்ந்தவர்கள் அதில் நடிக்க உள்ளனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானியர் கேரக்டரில் இந்தி நடிகை ஷபனா ஆஸ்மி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது இந்த தகவலை ஷபனா ஆஸ்மி மறுக்கவில்லை. இதுகுறித்து ஏற்கனவே தன்னிடம் பேசப்பட்டதாக அவர் கூறினார்.

ஆஸ்கர் விருதுகளைக் குவித்த த ஹர்ட் லாக்கர் எனும் படத்தை இயக்கியவர் பிஜ்லோ என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X