டிடிஎல்ஜே படத்தின் 1000வது வார கொண்டாட்டம்: கஜோலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஷாருக்

By Siva

மும்பை: தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே படத்தின் 1000மாவது வார வெற்றி விழாவை ஷாருக்கான், கஜோல் ஆகியோர் மும்பையில் கொண்டாடினர்.

ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் யஷ் சோப்ரா தயாரிப்பில் ஷாருக்கான், கஜோல் நடிப்பில் கடந்த 1995ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி ரிலீஸான இந்தி படம் தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே. அந்த படத்தில் இருந்து ஷாருக், கஜோல் ஜோடிப் பொருத்தம் பல படங்களில் தொடர்ந்தது.

சூப்பர் ஹிட்டான அந்த படம் மும்பையில் உள்ள மராத்தா மந்திர் தியேட்டரில் 1000ம் வாரங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் ரிலீஸான அன்றில் இருந்து இன்று வரை அந்த தியேட்டரில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

வெற்றிக் கொண்டாட்டம்

வெற்றிக் கொண்டாட்டம்

படத்தின் 1000மாவது வார வெற்றிக் கொண்டாட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் ஷாருக்கானும், கஜோலும் கலந்து கொண்டனர்.

முத்தம்

முத்தம்

ஷாருக்கான் தனக்கு பிடித்த ஹீரோயின்களில் ஒருவரான கஜோலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

ஆதித்யா சோப்ரா

ஆதித்யா சோப்ரா

ஆதித்யா சோப்ராவின் முதல் படம் தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு காட்சி

சிறப்பு காட்சி

மராத்தா மந்திரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு காட்சியை ஷாருக்கானும், கஜோலும் கண்டு களித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X