»   »  பார்ட்டியில் இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த ஷாருக்கானின் மகன்

பார்ட்டியில் இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த ஷாருக்கானின் மகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: லண்டனில் படித்து வரும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் யாரோ ஒரு இளம்பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருக்கையில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன் கான் லண்டனில் படித்து வருகிறார். இந்நிலையில் அண்ணனின் பாதையில் தங்கை சுஹானாவும் லண்டனில் உள்ள பள்ளி ஒன்றில் சேர்ந்துள்ளார்.

மும்பை வீட்டில் ஷாருக்கான், கௌரியுடன் இளைய மகன் ஆப்ராம் மட்டும் தான் உள்ளார்.

லண்டன்

லண்டன்

ஆர்யன், சுஹானாவை மிஸ் செய்யும்போது எல்லாம் ஷாருக்கான் உடனே விமானம் மூலம் லண்டனுக்கு பறந்துவிடுவார். அங்கு தனது குழந்தைகள், அவர்களின் நண்பர்களுடன் நேரம் செலவிட்டுவிட்டு நாடு திரும்புவார்.

ஆர்யன்

ஆர்யன்

ஆர்யன் கான் யாரோ ஒரு இளம்பெண்ணுடன் பார்ட்டியில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பார்ட்டின்னா இது எல்லாம் சகஜமப்பா என்கிறார்கள் பாலிவுட்காரர்கள்.

தோழிகள்

தோழிகள்

ஆர்யனுக்கு தோழிகள் அதிகம். பார்ட்டிகளில் அவர் தோழிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

நவ்யா

நவ்யா

ஆர்யனும், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகள் வழி பேத்தி நவ்யாவும் நெருங்கிய நண்பர்கள். நவ்யாவும் லண்டனில் தான் படித்து வருகிறார்.

English summary
Bollywood actor Shahrukh Khan's son Aryan was spotted partying with a mystery girl.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil