ரிலீஸுக்கு முன்பே ரூ.200 கோடி வசூலித்த ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர்?

By Siva

மும்பை: ஃபரா கான் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்து வரும் ஹேப்பி நியூ இயர் படம் ரிலீஸுக்கு முன்பே ரூ.200 சம்பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

டான்ஸ் மாஸ்டரான ஃபரா கான் தான் தீபிகா படுகோனேவை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்தார். அவர் தனது நெருங்கிய தோழரான ஷாருக்கானை வைத்து எடுத்த ஓம் சாந்தி ஓம் படத்தில் தீபிகாவை நாயகியாக்கினார்.

அந்த ஒரே படத்திலேயே தீபிகா படு பிரபலம் ஆனார்.

மீண்டும்

மீண்டும்

ஓம் சாந்தி ஓம் படத்தை அடுத்து ஃபரா கான் ஷாருக்கான் மற்றும் தீபிகாவை வைத்து ஹேப்பி நியூ இயர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சாட்டிலைட் உரிமம்

சாட்டிலைட் உரிமம்

ஹேப்பி நியூ இயர் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ நெட்வொர்க் ரூ. 65 கோடிக்கு வாங்கியுள்ளது. மேலும் இசை உரிமத்தை டி-சீரிஸ் ரூ.12 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

ரூ.200 கோடி

ரூ.200 கோடி

ஷாருக்கானின் படம் ரிலீஸாவதற்கு முன்பே ரூ.200 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

தீபாவளி

தீபாவளி

ஹேப்பி நியூ இயர் படத்தில் அபிஷேக் பச்சன், சோனு சூத், போமன் இரானி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படம் தீபாவளிக்கு ரிலீஸாகவிருக்கிறது.

சென்னை எக்ஸ்பிரஸ்

சென்னை எக்ஸ்பிரஸ்

மசாலா படமான சென்னை எக்ஸ்பிரஸின் வெற்றிக்கு பிறகு ஷாருக்கான், தீபிகா இணைந்துள்ள ஹேப்பி நியூ இயரும் வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X