»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

பிரபல இந்தித் திரைப்பட நடிகர் ஷாருக்கானுக்கு பெண் குழந்தை பிறந்தது. திங்கள் கிழமை இரவு மும்பையில் உள்ள கேன்டே மருத்துவமனையில்ஷாருக்கானின் மனைவி கவுரி பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

அக்குழந்தைக்கு சுஹானா என்று பெயரிட்டுள்ளார்கள்.

இந்தக்குழந்தை ஷாருக்கானுக்கு இரண்டாவது குழந்தை. நடிகர் ஷாருக்கான் இந்தித் திரைப்பட உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர்.

காதல் திருமணம் செய்து கொண்ட இவர் தமிழில் மணிரத்தினத்தின் உயிரே படத்தில் நடித்திருக்கிறார்.

யு.என்.ஐ.

Read more about: baby, birth, cinema, hospital
Please Wait while comments are loading...