விஜய்க்கு பிடித்த ஹீரோயின் இப்படி ஆகிட்டாரே?

By Siva

Recommended Video

விஜய் நாயகியா இது..? அடையாளமே மாறிவிட்டதே..!!

மும்பை: விஜய்யின் யூத் படம் மூலம் பிரபலமான நடிகை ஷாஹின் கானின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ஷாஹின் கான். தெலுங்கு படம் மூலம் நடிகையான அவர் கன்னடம், மலையாளம், தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் விஜய்யின் யூத் படத்தில் நடித்தார்.

யூத்

யூத்

யூத் படத்தில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் விஜய்யின் காதலியாக நடித்தார் ஷாஹின் கான். ஷாஹினின் அழகில் தமிழக ரசிகர்கள் மயங்கிவிட்டனர்.

ஷாஹி

ஷாஹி

படப்பிடிப்பு தளத்தில் யாருடனும் அவ்வளவாக பேச மாட்டார் விஜய் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் விஜய்க்கு ஷாஹினை பிடித்துப் போய் அவரை ஷாஹி என்று செல்லமாக அழைத்ததாக அப்போது பேச்சாக கிடந்தது.

குழந்தை

குழந்தை

யூத் உள்பட நான்கு படங்களில் நடித்த ஷாஹின் கான் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு ஒரு மகன் உள்ளார். ஷாஹின் சினிமா துறையை விட்டு ஒதுங்கியிருக்கிறார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஷாஹினின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. அதை பார்த்தால் அவர் ஷாஹின் என்று அடையாளம் தெரியாத அளவுக்கு உள்ளார். புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Read more about: youth vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X