»   »  ஷகீலா தந்தபிளையிங் கிஸ் சென்னையில் நடந்த கலை நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்ட நடிகை ஷகீலா,பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தார்.சென்னை டி.வி.கே. கல்சுரல் அகாடமி என்ற நிறுவனம் சென்னையில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.பல்வேறு மொழிக் கலைஞர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து மொழிகளிலும் பிரபலமானஷகீலாக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.ஷகீலா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்ற செய்தி பரவியதும் எதிர்பாராத அளவுக்கு பெரும் கூட்டம்குவிந்தது. கலை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் படு வேகமாக விற்றுத் தீர்ந்தன.நிகழ்ச்சி நடந்த ராஜா அண்ணாமலை மன்றம் நிரம்பி வழிந்தது. ஆச்சரியப்படத்தக்க வகையில் ஆண்கள் மட்டும்இல்லாமல் ஏராளமான பெண்களும் வந்திருந்தனர். அத்தனை பேரின் கண்களும் ஷகீலாவையே எதிர்பார்த்துக்காத்திருந்தன.நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஷகீலா அரங்குக்குள் வந்தார். வந்தவர்பார்வையாளர்களைப் பார்த்த கையசைத்தவாறும், கும்பிட்டவாறும், கிட்டத்தட்ட ஒரு அரசியல்வாதி ரேஞ்சுக்குஉள்ளே நுழைந்து பார்வையாளர்கள் மத்தியில் போய் அமர்ந்து கொண்டார்.அதிக மேக்கப் இல்லாமல், சேலையில் வந்தமர்ந்த ஷகீலாவை பார்வையாளர்கள் படு கிரேசுடன் பார்த்தனர்.மலையாள சூப்பர் ஸ்டார்களை ஆட்டம் காண வைத்து, படுக்கையறைக் காட்சிகளில் பலவித சாதனைகளைநிகழ்த்திய மிகப் பெரிய கவர்ச்சி அணுகுண்டு தங்களுக்கு நடுவே உட்கார்ந்திருப்பதை பல ரசிகர்கள் விவரிக்கமுடியாத ஆர்வத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தனர்.கலை நிகழ்ச்சியை படு ஆர்வமாக ரசித்துப் பார்த்த ஷகீலா, அவ்வப்போது கை தட்டியும், வாய் விட்டுச் சிரித்தும்அனுபவிக்க, இவரா அப்படியெல்லாம் நடித்தார் என்று ஆச்சரியத்துடன் பார்த்தது கூட்டம்.நிகழ்ச்சியின் நிறைவாக ஷகீலாவுக்கு, நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சிறப்புப் பரிசு ஒன்றை வழங்கினர். இதற்காகஷகீலாவை மேடைக்கு அழைத்தபோது, அரங்கமே ஒட்டுமொத்தமாக கைதட்டியது. ஷகீலாவும் மேடைக்குப்போய் பார்வையாளர்களுக்கு ஒரு சூடான பறக்கும் முத்தத்தை பறக்க விட்டார்.அதுவரை கூலாக இருந்த அரங்கம், இந்த முத்தத்தால், படு சூடானது. ஷகீலாவின் பலான படத்தை சனிக்கிழமை மலையாள டிவியில் இரவு ரசித்துப் பார்த்து விட்டு, ஞாயிற்றுக்கிழமைஅவரை நேரில் பார்த்த ஜொள்ளு பார்ட்டிகளுக்கு, அது ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்திருக்கும்.

ஷகீலா தந்தபிளையிங் கிஸ் சென்னையில் நடந்த கலை நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்ட நடிகை ஷகீலா,பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தார்.சென்னை டி.வி.கே. கல்சுரல் அகாடமி என்ற நிறுவனம் சென்னையில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.பல்வேறு மொழிக் கலைஞர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து மொழிகளிலும் பிரபலமானஷகீலாக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.ஷகீலா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்ற செய்தி பரவியதும் எதிர்பாராத அளவுக்கு பெரும் கூட்டம்குவிந்தது. கலை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் படு வேகமாக விற்றுத் தீர்ந்தன.நிகழ்ச்சி நடந்த ராஜா அண்ணாமலை மன்றம் நிரம்பி வழிந்தது. ஆச்சரியப்படத்தக்க வகையில் ஆண்கள் மட்டும்இல்லாமல் ஏராளமான பெண்களும் வந்திருந்தனர். அத்தனை பேரின் கண்களும் ஷகீலாவையே எதிர்பார்த்துக்காத்திருந்தன.நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஷகீலா அரங்குக்குள் வந்தார். வந்தவர்பார்வையாளர்களைப் பார்த்த கையசைத்தவாறும், கும்பிட்டவாறும், கிட்டத்தட்ட ஒரு அரசியல்வாதி ரேஞ்சுக்குஉள்ளே நுழைந்து பார்வையாளர்கள் மத்தியில் போய் அமர்ந்து கொண்டார்.அதிக மேக்கப் இல்லாமல், சேலையில் வந்தமர்ந்த ஷகீலாவை பார்வையாளர்கள் படு கிரேசுடன் பார்த்தனர்.மலையாள சூப்பர் ஸ்டார்களை ஆட்டம் காண வைத்து, படுக்கையறைக் காட்சிகளில் பலவித சாதனைகளைநிகழ்த்திய மிகப் பெரிய கவர்ச்சி அணுகுண்டு தங்களுக்கு நடுவே உட்கார்ந்திருப்பதை பல ரசிகர்கள் விவரிக்கமுடியாத ஆர்வத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தனர்.கலை நிகழ்ச்சியை படு ஆர்வமாக ரசித்துப் பார்த்த ஷகீலா, அவ்வப்போது கை தட்டியும், வாய் விட்டுச் சிரித்தும்அனுபவிக்க, இவரா அப்படியெல்லாம் நடித்தார் என்று ஆச்சரியத்துடன் பார்த்தது கூட்டம்.நிகழ்ச்சியின் நிறைவாக ஷகீலாவுக்கு, நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சிறப்புப் பரிசு ஒன்றை வழங்கினர். இதற்காகஷகீலாவை மேடைக்கு அழைத்தபோது, அரங்கமே ஒட்டுமொத்தமாக கைதட்டியது. ஷகீலாவும் மேடைக்குப்போய் பார்வையாளர்களுக்கு ஒரு சூடான பறக்கும் முத்தத்தை பறக்க விட்டார்.அதுவரை கூலாக இருந்த அரங்கம், இந்த முத்தத்தால், படு சூடானது. ஷகீலாவின் பலான படத்தை சனிக்கிழமை மலையாள டிவியில் இரவு ரசித்துப் பார்த்து விட்டு, ஞாயிற்றுக்கிழமைஅவரை நேரில் பார்த்த ஜொள்ளு பார்ட்டிகளுக்கு, அது ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்திருக்கும்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னையில் நடந்த கலை நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்ட நடிகை ஷகீலா,பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தார்.

சென்னை டி.வி.கே. கல்சுரல் அகாடமி என்ற நிறுவனம் சென்னையில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.பல்வேறு மொழிக் கலைஞர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து மொழிகளிலும் பிரபலமானஷகீலாக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

ஷகீலா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்ற செய்தி பரவியதும் எதிர்பாராத அளவுக்கு பெரும் கூட்டம்குவிந்தது. கலை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் படு வேகமாக விற்றுத் தீர்ந்தன.

நிகழ்ச்சி நடந்த ராஜா அண்ணாமலை மன்றம் நிரம்பி வழிந்தது. ஆச்சரியப்படத்தக்க வகையில் ஆண்கள் மட்டும்இல்லாமல் ஏராளமான பெண்களும் வந்திருந்தனர். அத்தனை பேரின் கண்களும் ஷகீலாவையே எதிர்பார்த்துக்காத்திருந்தன.


நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஷகீலா அரங்குக்குள் வந்தார். வந்தவர்பார்வையாளர்களைப் பார்த்த கையசைத்தவாறும், கும்பிட்டவாறும், கிட்டத்தட்ட ஒரு அரசியல்வாதி ரேஞ்சுக்குஉள்ளே நுழைந்து பார்வையாளர்கள் மத்தியில் போய் அமர்ந்து கொண்டார்.

அதிக மேக்கப் இல்லாமல், சேலையில் வந்தமர்ந்த ஷகீலாவை பார்வையாளர்கள் படு கிரேசுடன் பார்த்தனர்.

மலையாள சூப்பர் ஸ்டார்களை ஆட்டம் காண வைத்து, படுக்கையறைக் காட்சிகளில் பலவித சாதனைகளைநிகழ்த்திய மிகப் பெரிய கவர்ச்சி அணுகுண்டு தங்களுக்கு நடுவே உட்கார்ந்திருப்பதை பல ரசிகர்கள் விவரிக்கமுடியாத ஆர்வத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கலை நிகழ்ச்சியை படு ஆர்வமாக ரசித்துப் பார்த்த ஷகீலா, அவ்வப்போது கை தட்டியும், வாய் விட்டுச் சிரித்தும்அனுபவிக்க, இவரா அப்படியெல்லாம் நடித்தார் என்று ஆச்சரியத்துடன் பார்த்தது கூட்டம்.

நிகழ்ச்சியின் நிறைவாக ஷகீலாவுக்கு, நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சிறப்புப் பரிசு ஒன்றை வழங்கினர். இதற்காகஷகீலாவை மேடைக்கு அழைத்தபோது, அரங்கமே ஒட்டுமொத்தமாக கைதட்டியது. ஷகீலாவும் மேடைக்குப்போய் பார்வையாளர்களுக்கு ஒரு சூடான பறக்கும் முத்தத்தை பறக்க விட்டார்.

அதுவரை கூலாக இருந்த அரங்கம், இந்த முத்தத்தால், படு சூடானது.

ஷகீலாவின் பலான படத்தை சனிக்கிழமை மலையாள டிவியில் இரவு ரசித்துப் பார்த்து விட்டு, ஞாயிற்றுக்கிழமைஅவரை நேரில் பார்த்த ஜொள்ளு பார்ட்டிகளுக்கு, அது ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்திருக்கும்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil