ஆண் நண்பருடன் கட்டிப் பிடித்து முத்தம்.. நீச்சல் குளத்தில் ஷாலு ஷம்மு பண்ண நைட் பார்ட்டி!

சென்னை: கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு தனது ஆண் நண்பருக்கு நீச்சல் குளம் அருகே கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள் தீயாக பரவி வருகின்றன.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகையாக கலக்கிய ஷாலு ஷம்மு, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி மாடலாக மாறி உள்ளார்.

மேலாடை கூட அணியாமல் பூக்களை மறைத்தபடி அவர் கடற்கரையில் நடத்திய ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை திக்குமுக்காட செய்ததை யாருமே மறக்க மாட்டார்கள்.

ஆண் நண்பர்களுடன் ஆட்டம்

ஆண் நண்பர்களுடன் ஆட்டம்

இரண்டாம் குத்து படத்தில் ஐட்டமாக நடித்த ஷாலு ஷம்மு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட கவர்ச்சி போட்டோக்களை போட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். மேலும், அடிக்கடி ஆண் நண்பர்களுடன் ரெசார்ட்களில் நடனம் ஆடும் வீடியோக்களையும் ஷேர் செய்து சோஷியல் மீடியாவில் பிரபலமாகி உள்ளார். ஷாலு ஷம்முவின் வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு கீழ் ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகள் குவிந்த வண்ணமே உள்ளன.

கட்டிப்பிடித்து முத்தம்

கட்டிப்பிடித்து முத்தம்

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அருண் சந்தோஷ் என்பவரை கட்டிப்பிடித்து நீச்சல் குளம் அருகே ஷாலு ஷம்மு இறுக்கி அணைத்து ஒரு உம்மா கொடுத்துள்ள போட்டோவை ஷேர் செய்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார். மேலும், அவருடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார்.

நைட் பார்ட்டி

நைட் பார்ட்டி

டான்ஸரான அருண் சந்தோஷ் ஷாலு ஷம்முவுக்கு நன்றி சொல்லி போட்டுள்ள கமெண்ட்டில் உன்னோட டான்ஸ் ஆடியதற்கும், அந்த பார்ட்டிக்கும் ரொம்ப நன்றி என கமெண்ட் போட்டுள்ளார். ரெசார்ட்டில் உள்ள நீச்சல் குளத்தில் இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் நைட் பார்ட்டி வேற கொண்டாடி இருக்காங்க போலன்னு கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

காதலரா

காதலரா

ஷாலு ஷம்மு இத்தனை நெருக்கமாக அந்த நபருடன் கட்டி அணைத்து முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை எல்லாம் பார்த்து ஷாக்கான ஷாலு ஷம்மு ரசிகர்கள் இது உங்கள் காதலரா? நீங்களும் கமிட் ஆகிட்டீங்களா என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால், ஷாலு ஷம்முவின் பதிலில் அடுத்த முறை சென்னைக்கு வரும் போதும், இதே போல டான்ஸ் ஆடலாம் மிஸ் யூ என சொல்லியிருப்பதை பார்த்தால், காதலர் இல்லை என்பது கன்ஃபார்மாகத் தெரிகிறது என நெட்டிசன்கள் நோட் பண்ணி குறிப்பிட்டுள்ளனர்.

பலருடன்

பலருடன்

அருண் சந்தோஷின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்தால், இதே போல பல மாடல் அழகிகளுடன் பல ஊர்களில் படு நெருக்கமாக டான்ஸ் ஆடுவதுமாக, அவர்களுடன் கட்டிப்பிடித்து போஸ் கொடுப்பதுமாக செம பிளேபாயாக இருப்பது தெரிகிறது என்றும் நெட்டிசன்கள் ஆராய்ச்சி செய்து ஷாலு ஷம்முவை ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X