twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடங்காத ஷாலு ஷம்மு.. மீண்டும் ஆண் நண்பருடன் பப்பில் கெட்ட ஆட்டம்.. தீயாய் பரவும் வீடியோ!

    |

    Recommended Video

    ShaluShamm:நடிகை ஷாலு ஷம்மு தனது படுக்கையறையில் ச ஃபிரீயாக அமர்ந்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

    சென்னை: நடிகை ஷாலு ஷம்மு ஆண் நண்பருடன் அரைகுறை ஆடையில் மீண்டும் பப்பில் கெட்ட ஆட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

    வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருப்பவர் நடிகை ஷாலு ஷம்மு.

    தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஷாலு ஷம்மு, அண்மைக்காலமாக படு கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு உசுப்பேற்றி வருகிறார். குறிப்பாக பப்புகளில் அவர் போடும் கெட்ட ஆட்டம் ரசிகர்களை கடுப்பாக்கி வருகிறது.

    அப்ப அமேசான்ல வராதா? விஜய்யின் பிகில் டிஜிட்டல் ரிலீசுக்கு தடை!அப்ப அமேசான்ல வராதா? விஜய்யின் பிகில் டிஜிட்டல் ரிலீசுக்கு தடை!

    திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்

    அரைகுறை ஆடையில் ஷாலு ஷம்மு போடும் கெட்ட ஆட்டத்தை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை துப்பாத குறையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத ஷாலு, நாளுக்கு நாள் கவர்ச்சியில் தாராளம் காட்டி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

    எல்லை மீறும் நடிகை

    எல்லை மீறும் நடிகை

    அவர் என்னதான் தாராளம் காட்டினாலும் பட வாய்ப்புகள் வருவது போல் தெரியவில்லை. இதனால் எல்லை மீறி வருகிறார் ஷாலு ஷம்மு.

    ஒட்டி உரசி

    ஒட்டி உரசி

    இந்நிலையில் ஷாலு ஷம்மு இன்று டைட்டான ஷார்ட் கவுனில் செமயாக செக்ஸியாட்டம் போட்டிருக்கிறார். ஒட்டி உரசி கட்டிப்பிடித்து அவர் போட்டிருக்கும் இந்த ஆட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கற்று வருகிறேன்..

    கற்று வருகிறேன்..

    அந்த வீடியோவுடன் இரண்டு வருடங்களாய் இந்த கலையை கற்று வருகிறேன், ஆனால் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். தவறுகள் செய்யலாம் ஆனால் அதில் இருந்து கற்றுக்கொள்வதை மறக்கக்கூடாது என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

    நாங்க பாவம்

    ஷாலு ஷம்முவின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வேண்டாம் போதும்.. இதோட நிறுத்திக்குங்க.. நாங்கல்லாம் பாவம் என தெரிவித்துள்ளனர்.

    English summary
    Shalu Shammu again dancing in pub with her boy friend. Shalu Shammu's sexy dance video goes viral on social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X