மாராப்ப இப்படியும் போடலாமா.. புடவையிலும் கவர்ச்சி காட்டிய ஷாலு ஷம்மு! இது மாதிரி!

Recommended Video

Shalu Shamu Viral Dance Video

சென்னை: நடிகை ஷாலு ஷம்மு மாராப்பை வித்தியாசமாக போட்டு ஷேர் செய்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.

நடிகை ஷாலு ஷம்மு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஷாலு, அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

படங்களில் பாவாடை தாவணி, சுடிதார் என டீசன்ட்டாக நடிக்கும் ஷாலு ஷம்மு, சமூக வலைதளங்களில் அரைகுறை ஆடையில் போட்டோக்களை போட்டு கிரங்கடித்து வருகிறார். பிகினியில் இவர் வெளியிட்ட வீடியோ வைரலானது.

வைரலான போட்டோஸ்

வைரலான போட்டோஸ்

அதேபோல் பப்பில் ஆண் நண்பருடன் அரைகுறை ஆடையில் இவர் டான்ஸ் ஆடும் வீடியோவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ஷாலு ஷம்முவின் பெருமளவு வைரலானாலும் அவரை பெரும்பாலான ரசிகர்கள் திட்டி தீர்த்தனர்.

புடவையில் செக்ஸி

புடவையில் செக்ஸி

இந்நிலையில் ஸ்கின் கேர், ஹேர் கேர் பொருட்களை விளம்பரபடுத்தியுள்ளார் ஷாலு ஷம்மு. அதில் கறுப்பு நிற ஜாக்கெட் புடவை அணிந்து படு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார் ஷாலு.

மாராப்பு வேறமாதிரி

மாராப்பு வேறமாதிரி

வயிறு தெரிய கிளாமர் தூக்கலாக சேலையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் மாராப்பை போட வேண்டிய முறையில் போடாமல் ஸ்டோலை போல் கழுத்தை சுற்றி புது ட்ரென்ட்டிங்கை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

சேலையிலும் வேலை

மார்டன் டிரெஸில் தான் கவர்ச்சிக் காட்டி கிரங்கடித்தார் என்றால் தற்போது சேலையிலும் தனது வேலையை காட்ட தொடங்கிவிட்டார் ஷாலு ஷம்மு. அவரின் இந்த கவர்ச்சி போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

இடுப்பு மடிப்பு

இதனை பார்த்த நெட்டிசன்கள் செம க்யூட் என பாராட்டி வருகின்றனர். சேலையில் தனது இடுப்பு மடிப்பை காட்டி ரசிகர்களை சொக்க வைத்தர் நடிகை ரம்யா பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X