பப்பில் பாவடை தாவணியில்.. செம ஆட்டம் போட்ட நடிகை.. 'அந்த' வார்த்தையை சொன்ன நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகை ஷாலு ஷம்மு பப்பில் பாவடை தாவணியில் கெட்ட ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலாகல வல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் இதுவரை நடித்துள்ள படங்களில் எல்லாம் பெரும்பாலும் குடும்ப குத்துவிளக்காகதான் நடித்திருக்கிறார்.
படத்தில் கண்ணியமாக நடித்து வரும் ஷாலு ஷம்மு, நிஜத்தில் பப், டான்ஸ் என வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார். அதோடு விதமான போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

ஃபிரி போஸ்
ஷாலு ஷம்முவின் கவர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில் இவர் படுக்கையறையில் பெட்டில் அமர்ந்தப்படி செம ஃபிரியாக போஸ் கொடுத்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது.

கிக் ஏற்றும்..
ஷாலு ஷம்முவுக்கு பட வாய்ப்புகள் இல்லாததாலேயே அவர் இதுபோன்ற கிளாமர் போட்டோக்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதேபோல் இவர் பப்பில் ஆடும் ஆட்டமும் செம கிளாமராக பார்ப்பவர்களுக்கே கிக் ஏற்றும் வகையில் உள்ளது.

பாவாடை தாவணி
இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்மு தான் பப்பில் ஆடிய ஆட்டத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தமிழக பெண்களின் பாரம்பரிய உடையான பாவடை தாவணியை அணிந்திருக்கும் ஷாலு ஷம்மு, தொப்புள்,வயிறு, முதுகு என மொத்தத்தையும் காட்டியிருக்கிறார்.

ரகளை..
அவர் தனது ஆண் நண்பருடன் வளைந்து நெளிந்து செம கவர்ச்சியாக ஆடியிருகிறார். பெரும்பாலும் மாடர்ன் டிரெஸில் கெட்ட ஆட்டம் போடும் ஷாலு ஷம்மு இம்முறை பாவாடை தாவணியில் ரகளை செய்திருக்கிறார்.

விதிவிலக்கு இல்லை
மேலும் நடன கலையில் விதிவிலக்கு இல்லை என்று கூறியுள்ள ஷாலு ஷம்மு, எங்கு வேண்டுமானாலும் என்னவேண்டுமானாலும் உங்களின் வசதிக்கேற்ற ஸ்டைலில் டான்ஸ் ஆடுங்கள். நீங்கள் என்ஜாய் செய்ய வேண்டும் அதுதான் தேவை.
பவாடை தவாணி - முரட்டுத்தனமான மோட் என்று பதிவிட்டிருக்கிறார்.
தடுக்க முடியாது
மேலும், குறிப்பு: பாஸிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கருத்துக்கள் இரண்டும் வரவேற்கப்படுகின்றன. (ஆனால் நான் என்ன செய்கிறேன் என்பதிலிருந்து என்னை எதுவும் தடுக்க முடியாது) என பதிவிட்டிருக்கிறார்.
ஐட்டம் டான்ஸ்
ஷாலு ஷம்முவின் இந்த ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்கள் தமிழ் பாரம்பரிய உடையில் சூப்பர் டான்ஸ் என்று பாராட்டியுள்ளனர். அதேநேரத்தில் சிலர் சினிமாவில் வரும் ஐட்டம் டான்ஸ் போலவே இருக்கு என தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











