ஆண் நண்பரின் மேலே ஏறி அமர்ந்து.. மீரா மிதுனுக்கே டஃப் கொடுக்கும் ஷாலு ஷம்மு.. வைரலாகும் வீடியோ!
Recommended Video
சென்னை: நடிகை ஷாலு ஷம்மு ஆண் நண்பரின் மேல் ஏறி அமர்ந்து ஆடும் டான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை ஷாலு ஷம்மு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் விதவிதமாக போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். அண்மையில் தாய்லாந்து பீச்சில் அவர் உள்ளாடையுடன் சுற்றிய போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
நிர்வாண போட்டோ
அதனை தொடர்ந்து காதலர் தினத்தன்று, காதலர் தின சிறப்பாக உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் போஸ் கொடுத்தார். உள்ளாடை கூட அணியாமல் முழுக்க முழுக்க ரோஜா பூக்கள் மீது படுத்துக்கொண்டு ரோஜா பூக்களால் அந்தரங்க பாகங்களை மறைத்து ஒய்யாரமாய் போஸ் கொடுத்திருந்தார் ஷாலு ஷம்மு.
இணையத்தை சூடாக்கி
அவரது அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து அதேபோன்று க்ளோஸ் அப்பில் எடுத்த போட்டோக்களையும் டாப் ஆங்கிளில் எடுத்த போட்டோக்களையும் வெளியிட்டு இணையத்தை சூடாக்கி நெட்டிசன்களை கிறங்கடித்து வந்தார்.
செம கிக் டான்ஸ்
இந்நிலையில் லூசு பெண்ணே லூசு பெண்ணே பாடலுக்கு ஆண் நண்பர் ஒருவருடன் செம கிக்காக டான்ஸ் ஆடியிருக்கிறார் ஷாலு ஷம்மு. அவர் மீது ஏறி அமர்ந்தும், கட்டிப்பிடித்தும் படு மோசமாக ஆடியிருக்கிறார் ஷாலு ஷம்மு. பார்க்கவே அருவருப்பாக இருக்கும் இந்த டான்ஸ் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார்.
அவரு ஏமாத்துறாரு
அவரது இந்த ஆட்டத்தை பார்த்து மானாவாரியாக திட்டி தீர்த்திருக்கின்றனர் நெட்டிசன்கள். இது டான்ஸா என கேட்டுள்ளனர் நெட்டிசன்கள். மேலும் ஆமாம் லூசுதான் இந்த பொண்ணு..என்று கூயிருக்கிறார் இந்த நெட்டிசன். ஓ இதான் டான்ஸா? அப்போ விஜய் ரொம்ப வருஷமா எங்களை ஏமாத்திட்டு இருக்காரு என்று கூயிருக்கிறார் இந்த நெட்டிசன்.
புஷ்பா புருஷன்
ஷாலு ஷம்முவின் இந்த டான்ஸை பார்த்த நெட்டிசன், போடா போடி படம் வாழ்கைதான்.. இல்லன்னா புஷ்பா புருஷன்தான் என்று கூறி கிண்டலடித்திருக்கிறார். இந்த டான்ஸை பார்த்த இந்த நெட்டிசன், மாம்சு நம்மளும் ஒரு டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிக்கலாமா,என்னம்மா தடவுரான்யா என்று கேட்டு கலாய்த்திருக்கிறார்.
வழக்கு தொடருங்கள்
இப்படி ஆடுறீங்களே உங்க வீட்ல இதையெல்லாம் கேட்கவே மாட்டாங்களா என்று கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன். மீரா மிதுன் இவர்களை பாருங்கள் இவர்கள், உங்களின் டான்ஸையும் ஸ்டைலையும் காப்பியடிக்கிறார்கள், அவர்கள் மீது வழக்கு தொடருங்கள்.. சீக்கிரம்.. வாங்க.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
தப்பு பண்ணிட்டாங்க
இந்த டான்ஸ் கிளாஸ் எங்க இருக்கு நானும் ஜாயின்ட் பண்ணிக்கிறேன் பா எனக்கும் இந்த மாதிரி ஆடனும் போல் இருக்கு என்கிறார் இந்த நெட்டிசன். ஷாலு ஷம்முவின் இந்த ஆட்டத்தை பார்த்த நெட்டிசன் உங்க பெற்றோர் பெரிய தப்பு பண்ணிட்டாங்க என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











