டிரெஸ் தூக்குறது கூட தெரியாம.. ஆண் நண்பருடன் ஷாலு ஷம்மு என்ன பண்றாரு பாருங்க.. ஷாக்கான ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை ஷாலு ஷம்மு ஜிம்மில் ஆண் நண்பர் ஒருவருடன் வித்தியாசமான உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக காமெடி கதாபாத்திரத்தில் கலக்கி இருப்பார் ஷாலு ஷம்மு.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் ஷாலு ஷம்மு இன்ஸ்டாகிராமில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து வருகிறார்.

காமெடி டு கிளாமர்
காமெடி நடிகையாக சினிமாவில் அறிமுகமான ஷாலு ஷம்மு டாப்லெஸ் போட்டோஷூட் எல்லாம் நடத்தி கவர்ச்சி ரூட்டுக்கு தன்னை அப்கிரேட் செய்து கொண்டார். மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட ஷாலு ஷம்மு புதிய பட வாய்ப்புகளை பிடிக்க அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். காதலர் தினத்தை முன்னிட்டும் சமீபத்தில் படு கவர்ச்சியான போட்டோஷூட்டை நடத்தி இருந்தார் ஷாலு ஷம்மு.

இன்ஸ்டாகிராமில் டிரெண்டிங்
எல்லை மீறும் கிளாமர் உடைகளை அணிந்து கொண்டு ஏகத்துக்கும் போஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ந்து வரும் ஷாலு ஷம்மு போட்டோக்களையோ, ரீல்களையோ வெளியிட்டால் அடுத்த நொடியே இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி விடுகிறது. லைக்குகளும் வித விதமான கமெண்ட்டுகளும் அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு கீழே அணிவகுத்து நிற்கின்றன.
ஆண் நண்பருடன் வொர்க்கவுட்
ஃபிட்னஸ் ஃப்ரீக்காக மாறி உள்ள நடிகை ஷாலு ஷம்மு சமீப காலமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், ஆண் நண்பர் ஒருவருடன் ஹேங்கிங் எனப்படும் தொங்கும் வொர்க்கவுட்டை செய்துள்ள லேட்டஸ்ட் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

டாப்ஸ் தூக்கிடுச்சு
ஒயிட் கலர் கிராப் டாப் அணிந்து கொண்டு நடிகை ஷாலு ஷம்மு தனது ஜிம் பார்ட்னருடன் கம்பியை பிடித்து தொங்க ஆரம்பிக்க எதிர்பாராத விதமாக அவரது மேலாடை தூக்கிக் கொண்ட காட்சிகள் வீடியோவில் இடம்பெற்ற நிலையில், அதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

நல்ல வேளை
நல்ல வேளையாக பிங்க் கலர் உள்ளாடையை ஷாலு ஷம்மு அணிந்திருந்தார் என்றும், இல்லை என்றால் இந்நேரம் வார்ட்ரோப் மால்ஃபங்கஷனே ஆகியிருக்கும் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர். சிறிய அளவிலான கிராப் டாப் கம்பியை பிடித்துத் தொங்கும் போது முற்றிலுமாக அவரது உள்ளாடை தெரியும் அளவுக்கு மேலே சென்று விட கீழே இறங்கியதும் சட்டென தனது ஆடையை சரி செய்து கொண்டார் ஷாலு ஷம்மு.

இது நல்லா இருக்கே
நடிகை ஷாலு ஷம்முவின் இந்த ரீசன்ட் வொர்க்கவுட் வீடியோவை பார்த்த ரசிகர்கள் டபுள் மீனிங் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். மேலும், ஷாலுவின் ரசிகர்கள் இந்த வொர்க்கவுட் ரொம்பவே நல்லா இருக்கு தொடர்ந்து பண்ணுங்க சூப்பர் என பாராட்டி கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் பதிவிட்டு ஷாலு ஷம்முவை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











