பாறை மேல பார்த்து உட்காருங்க.. அடுத்த நயன்தாரா.. ஷாலு ஷம்முவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பாறை மேல் சிகப்பு நிற கவர்ச்சி உடை அணிந்து, செக்ஸி போஸ் கொடுத்துள்ள நடிகை ஷாலு ஷம்முவை நெட்டிசன்கள் பயங்கரமாக ஓட்டி வருகின்றனர்.

Recommended Video

Shalu Shammu Valentine Special | UnSeen Video| Glamour Photoshoot

சமூக வலைதளங்களில், தினமும், கவர்ச்சியான புகைப்படங்களை போட்டே, ரசிகர்கள் வட்டத்தை சேர்க்கலாம், என்கிற ரீதியில், சில நடிகைகள் சுற்றித் திரிகின்றனர்.

மீரா மிதுன், யாஷிகா ஆனந்த், ரம்யா பாண்டியன் மற்றும் ஷாலு ஷம்மு போன்றவர்கள் இதையே ஃபுல் டைம் ஜாபாகவும் பார்த்து வருகின்றனர்.

பார்த்து.. ஜாக்கிரதை

பாறை மேல் சிகப்பு நிற கவர்ச்சி உடையில், ஒய்யாரமாக அமர்ந்த படி நடிகை ஷாலு ஷம்மு போஸ் கொடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படத்தை தற்போது, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ரசிகர்கள் மத்தியில், லைக்குகளை அள்ள முயற்சித்து வருகிறார். ஆனால், வழக்கம் போல, கிடைப்பது என்னவோ ட்ரோல்கள் தான்.

கால் மேல காலு

கால் மேல காலு

தனது தொடையழகு தெரியும் படி, கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாக அமர்ந்த படி ஷாலு ஷம்மு போஸ் கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல், நகுலின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்தவர் தற்போது மாடலிங்கில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அடுத்த நயன்தாரா

"மேடம் நான் போன ட்விட்லேயே சொன்னேன்.... ஃபுல் ஸ்விம் சூட் போடுங்க....அடுத்த நயன்தாரா நீங்கதான்... நயனுக்கு ஒரு பில்லா...போல சாலுக்கு ஒரு உலகதரமான ஸ்க்ரிப்ட் அமையும்" என ஷாலு ஷம்முவின் அதி தீவிர ரசிகன் இப்படி ஒரு கமெண்ட் போட்டிருக்கிறார். இதுதான் வஞ்சப் புகழ்ச்சியா இருக்குமோ?

ஒண்ணுமே தெரியல

ஷாலு ஷம்முவின் புகைப்படம் தொலைவில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதால், பின்னால் உள்ள இயற்கை அழகு தான் ஹைலைட்டாக தெரிகிறது. அவருடைய எந்த அழகும் தெரியவில்லை. இந்நிலையில், அதுகுறித்து, கவலைப்படும் இந்த நெட்டிசன், ஜூம் பண்ணா பிக்சல் கட் ஆகுது. அடுத்த முறை நல்ல கேமராவுல எடுங்க என கலாய்த்துள்ளார்.

பிகினி பிக் போடுங்க

ஷாலு ஷம்முவின் பிகினி பிக்குக்காக ஏங்கும் இந்த நெட்டிசன், ரொம்ப அப்பாவியாக பிகினி பிக் போடுங்க அக்கா, என கமெண்ட் செய்துள்ளார். அந்த கமெண்ட்டை பார்த்து கடுப்பான இன்னொரு நெட்டிசன், அக்காவ நீ எந்த அளவுக்கு ரசிச்சிருக்க.. நீ கன்னியாகுமரி எசக்கிய விட வெறி புடிச்சவன்யா என செமையா ட்ரோல் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X