ரம்ஜானே இன்னைக்கு உங்கமேல தான்.. ஷாலு ஷம்முவின் கலக்கல் பிக்ஸ்.. குஷியான ரசிகர்கள்!

சென்னை: காமெடி நடிகை ஷாலு ஷம்மு ரம்ஜானை முன்னிட்டு பர்தா அணிந்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.

காதலர் தினத்தன்று மேலாடையை திறந்து தாறுமாறாக போஸ் கொடுத்த ஷாலுவா? இப்படி முழுசா மூடியிருக்காரு என ரசிகர்கள் வாய் பிளந்து பார்த்து வருகின்றனர்.

ஷாலு ஷம்முவின் இந்த போட்டோ ரொம்ப கச்சிதமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ரம்ஜான் பண்டிகை

ரம்ஜான் பண்டிகை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏகப்பட்ட பிரபலங்கள் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். வழக்கம் போல நடிகைகள் இஸ்லாமிய பெண்கள் போல மாறி போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

கவர்ச்சி நடிகை

கவர்ச்சி நடிகை

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஷாலு ஷம்மு கடந்த தீபாவளிக்கு வெளியான இரண்டாம் குத்து படத்தில் கவர்ச்சி நடிகையாக மாறியிருந்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் திணறடிக்கும் போட்டோக்களை பதிவிட்டு வந்த இவர் தற்போது முழுவதும் மூடியபடி போஸ் கொடுத்துள்ளார்.

பர்தாவில் ஷாலு

பர்தாவில் ஷாலு

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கருப்பு நிற பர்தா அணிந்து கொண்டு வாழ்த்து சொல்லியுள்ள ஷாலு ஷம்முவை பார்த்த ரசிகர்கள், காதலர் தினத்தன்று மேலாடையை திறந்து தாறுமாறாக போஸ் கொடுத்த ஷாலுவா? இப்படி முழுசா மூடியிருக்காரு என வாய் பிளந்து பார்த்து வருகின்றனர்.

Recommended Video

INSTA COMMENTS பாக்க மாட்டேன் | ACTRESS SHALU SHAMU | V-CONNECT | FILMIBEAT TAMIL
நச்சென இருக்கு

நச்சென இருக்கு

இந்த உடை உங்களுக்கு நச்சென பொருந்துகிறது என்றும், செம க்யூட்டாக இருக்கீங்க, தொடர்ந்து பாவாடை தாவணி, பர்தா போன்ற பாரம்பரிய உடைகளை அணிந்து போஸ் கொடுத்து எங்களை வெகுவாக கவர்ந்து வருகிறீர் என ஏகப்பட்ட ரசிகர்கள் ஷாலு ஷம்முவை வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X