கவர்ச்சி டூ டிரெடிஷனல்...திடீரென புடவைக்கு மாறிய ஷாலு ஷம்மு

சென்னை : சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக காமெடி வேடத்தில் நடிக்க வந்தவர் ஷாலு ஷம்மு. அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட சில படங்களில் காமெடியனுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன் பிறகு, இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்ட இரண்டாம் குத்து படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு பட வாய்ப்புக்கள் பெரிய அளவில் இல்லை.

அத்துமீறிய கவர்ச்சி ஃபோட்டோ

அத்துமீறிய கவர்ச்சி ஃபோட்டோ

இதனால் வட வாய்ப்புக்களை பெருவதற்காக அத்துமீறி கவர்ச்சி போஸ் கொடுத்து ஃபோட்டோஷூட் நடத்திய ஃபோட்டோக்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார் ஷாலு ஷம்மு. இதன் உச்சகட்டமாக காதலர் தின ஸ்பெஷலாக, மேலாடை இல்லாமல் பெறும் பூக்களை மட்டும் வைத்து மறைத்து, கடற்கரையில் ஃபோட்டோஷூட் நடத்தினார்.

கண்டுகொள்ளாத ஷாலு ஷம்மு

கண்டுகொள்ளாத ஷாலு ஷம்மு

ஷாலு ஷம்மு வெளியிட்ட இந்த ஃபோட்டோக்களை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதற்கு பல விதமான விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத ஷாலு ஷம்மு, தொடர்ந்து கவர்ச்சி ஃபோட்டோக்களை வெளியிட்டு வந்தார்.

டிரெடிஷனலுக்கு மாறிட்டேன்

டிரெடிஷனலுக்கு மாறிட்டேன்

இந்நிலையில், கடந்த வாரம் பட்டுப்புடவையில், மணப்பெண் அலங்காரத்தில் ஃபோட்டோஷூட் நடத்தி, அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். தொடர்ந்து கடந்த 2 நாட்களாக கேரளா லுக் புடவையில், அடக்க ஒடுக்கமாக ஃபோட்டோஷூட் நடத்திய ஃபோட்டோக்களை வரிசையாக வெளியிட்டு வருகிறார்.

Recommended Video

Shalu Shammu first ever Ramp Walk | Shalu Shammu Bachata
குழப்பத்தில் ரசிகர்கள்

குழப்பத்தில் ரசிகர்கள்

இதனால் இவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பலரும் குழம்பிப் போய் உள்ளனர். ஒன்று அதீத கவர்ச்சி ஃபோட்டோக்களை வெளியிடுகிறார். இல்லையென்றால் நேர் மாறாக டிரெடிஷனல் லுக்கிற்கு மாறி விடுகிறார். இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணமோ என கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X