பூவுக்குள் ஒளிந்திருக்கும்.. மேலாடை அணியாமல் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட காமெடி நடிகை!

சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகையாக வலம் வந்த ஷாலு ஷம்மு, சமீப காலமாக கவர்ச்சி குளத்தில் குதித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் தனது கிக்கேற்றும் புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து கொடுத்து வருகிறார்.

காதலர் தினத்தை முன்னிட்டு மேலாடை அணியாமல் அரை நிர்வாணமாக ஷாலு ஷம்மு தற்போது பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தின் சூட்டை கிளப்பி உள்ளன.

நிர்வாண பிரான்க்

நிர்வாண பிரான்க்

கடந்த ஆண்டு ஜீ தமிழ் டிவியில் வெளியான ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஷாலு ஷம்மு, தனது நிர்வாண புகைப்படத்தை திரையில் காட்டியதும், டென்ஷனாகி நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவது போல செம டிராமா செய்தார். பின்னர், இது ஜஸ்ட் பிரான்க் தான் என்றும், தன்னை இதை விட பல யூடியூபர்கள் கலாய்த்து வருகின்றனர் என்பதையும் பெருமையாக கூறினார்.

மாடலிங்கில் மூழ்கி விட்டார்

மாடலிங்கில் மூழ்கி விட்டார்

சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த ஷாலு ஷம்முவுக்கு மாடலிங்கில் அதிகளவு ஆர்வமும் ஆசையும் இருக்கிறது. ஒரு புறம் சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் நடித்துக் கொண்டே இப்படி மாடலிங் மற்றும் விளம்பரம் செய்து பிரபலமாகி வருகிறார்.

விலகிய மாராப்பு

விலகிய மாராப்பு

விலகிய மாராப்புடன் டாப் ஆங்கிளில் படு கவர்ச்சியாக நடிகை ஷாலு ஷம்மு நகை விளம்பரம் ஒன்றுக்காக கொடுத்த போஸை பார்த்த நெட்டிசன்கள், வேற லெவலில் வர்ணித்து ஜொள்ளு விட்டு கமெண்ட் செய்தனர். ஷாலு ஷம்முவின் போட்டோக்களுக்கு அதிகளவில் ட்ரோல் கமெண்ட்டுகளும் குவிவது வழக்கம்.

பூவுக்குள் ஒளிந்திருக்கும்

பூவுக்குள் ஒளிந்திருக்கும்

இந்நிலையில், அதையும் தாண்டி ஒரு படி மேலே சென்று மேலாடை ஏதும் அணியாமல் அரை நிர்வாணமாக, தனது முன்னழகை சில அழகான பூக்களை கொண்டு மறைத்தபடி தற்போது காதலர் தின ஸ்பெஷல் போட்டோவை வெளியிட்டு இணைய வாசிகளை கதற விட்டுள்ளார் ஷாலு ஷம்மு.

அதை மட்டும் பண்ணாதீங்க

அதை மட்டும் பண்ணாதீங்க

சிகப்பு கலர் பாவாடையை அணிந்து கொண்டு, தலையில் நெத்திச்சுட்டி, கைகளில் வளையல்கள் எல்லாம் போட்டுக் கொண்டு, மேலாடையை மட்டும் அணிய மறந்தபடி போஸ் கொடுத்துள்ள ஷாலு ஷம்மு, வெட்கபடுவது போல கொடுத்துள்ள போஸை பார்த்த நெட்டிசன்கள், தயவு செஞ்சு அதை மட்டும் பண்ணாதீங்க என கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X