குங்ஃபூ கொண்டைல சும்மா கும்முன்னு இருக்கடா செல்லம்.. பிரபல நடிகையை மரண பங்கம் செய்த நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை ஷாலு ஷம்மு கொண்டையுடன் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு செய்திருக்கின்றனர்.

Recommended Video

Shalu Shammu walks out from reality Show | Comedy Killadis

நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என பல படங்களில் ஹீரோயின்களுக்கு தோழியாக நடித்துள்ளார்.

தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். சில டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் நடிகை ஷாலு ஷம்மு.

வாடிக்கை

வாடிக்கை

பட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வரும் ஷாலு ஷம்மு அவற்றை தனது சமூக வலைதள பக்கங்களிலும் வெளியிட்டு வருகிறார். அவரது கவர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நடிகை ஷாலு ஷம்மு பிகினி, உள்ளாடை மற்றும் அரைகுறை ஆடையில் போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

நிர்வாணம்

அந்த வகையில் அண்மையில் தாய்லாந்து பீச்சில் அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட போட்டோக்கள் வைரலானது. அதனை தொடர்ந்து நிர்வாண போட்டோ ஷுட் நடத்தினார் நடிகை ஷாலு ஷம்மு. வெறும் ரோஜா பூக்களை மட்டும் கொண்டு உடம்பின் அந்தரங்க பகுதிகளில் மூடி அலற விட்டார். அவரது இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

டிவி நிகழ்ச்சியில்..

அண்மையில் டிவி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகை ஷாலு ஷம்மு. அப்போது நிகழ்ச்சியின் ஒரு செக்மென்டில் அவரது போட்டோக்களை போன்று நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் செய்து காண்பிக்க வேண்டும். இந்த செக்மென்ட்டில் நடிகை ஷாலு ஷம்முவின் நிர்வாண போட்டோ ஒளிபரப்பப்பட்டது.

எல்லாம் பிராங்க்

எல்லாம் பிராங்க்

இதனை பார்த்து கடுப்பான ஷாலு ஷம்மு, இந்த போட்டோவை எப்படி பயன்படுத்தாலும் என்று கூறி நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனால் நிகழ்ச்சி குழு அதிர்ச்சியடைந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே திரும்பி வந்த ஷாலு ஷம்மு, நீங்கள் பிராங்க் செய்யும் போது நாங்கள் செய்யக்கூடாதா எனக் கேட்டு எல்லாம் ஃபன்னுக்காக செய்யப்பட்ட பிராங்க் என்றார்.

குங்ஃபூ கொண்டை..

இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்மு கொண்டையுடன் கூடிய வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் போட்டோ ஒன்றை ஷேர் செய்திருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண பங்கம் செய்திருக்கின்றனர். ஷாலு ஷம்முவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன் குங்ஃபூ கொண்டைல சும்மா கும்முன்னு இருக்கடா ஷாலு என தெரிவித்திருக்கிறார்.

கொண்டையா!

ஷாலு ஷம்முவின் இந்த போட்டோவை பார்த்த இவர் மண்ட மேல என்னம்மா அது...!கொண்டையா...! என கேட்டுள்ளார்.
ஷாலு ஷம்மு சிரிக்கும் போட்டோவை பார்த்த மற்றொரு நெட்டிசன் தெய்வீக் சிரிப்புடா ஷாலு என ஜொள்ளு விட்டிருக்கிறார். இன்னைக்கு இவ்ளோ தானா ஷாலுமா என டபுள் மீனிங்கில் கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X