யாரும் உங்கள் காலில் விழ மாட்டார்கள்.. 'அது' தெரிய போஸ் கொடுத்த நடிகையை விளாசிய நெட்டிசன்கள்!

சென்னை: ஊரடங்கு நேரத்திலும் நிக்கர் தெரிய ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் பிரபல நடிகை வெளியிட்டிருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Shalu Shammu walks out from reality Show | Comedy Killadis

நடிகை ஷாலு ஷம்மு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள ஷாலு ஷம்மு அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

கவர்ச்சி ததும்பும் அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், அவரை ஒரு பக்கம் புகழ்ந்தாலும் மறுபக்கம் விளாசி வருகின்றனர்.

இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

இருப்பினும் அதற்கெல்லாம் அசருவதில்லை ஷாலு ஷம்மு. தொடர்ந்து போட்டோக்களை வெளியிடும் ஷாலு ஷம்மு அதற்கு கெத்தாக கேப்ஷனும் கொடுத்து வருகிறார். ஷாலு ஷம்மு காட்டும் கவர்ச்சிக்கு பலனாக இருட்டு அரையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

நிர்வாண போட்டோஸ்

நிர்வாண போட்டோஸ்

அண்மையில் நிர்வாணமாக போட்டோ ஷுட் நடத்தினார். உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் எடுத்த அந்த போட்டோக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார் ஷாலு ஷம்மு. அந்த போட்டோக்கள் பார்த்து சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றினர் நெட்டிசன்கள்.

ஷாலு ஷம்மு கோபம்

ஷாலு ஷம்மு கோபம்

ஆனாலும் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அண்மையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார் ஷாலு ஷம்மு. அதில் அவரது நிர்வாண போட்டோக்கள் டிஸ்பிளே செய்யப்பட்டது. இதனால் கடுப்பான ஷாலு ஷம்மு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸ்

ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸ்

ஆனால் பின்னர் மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்த ஷாலு ஷம்மு, பிராங்க் செய்ததாக கூறினார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக உள்ள ஷாலு ஷம்மு, குட்டி டிராயரில் உசுப்பேற்றினார். இந்நிலையில் கறுப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் எடுத்த போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

காலில் விழமாட்டார்கள்

காலில் விழமாட்டார்கள்

அந்த போட்டோவில் அவர் அணிந்திருக்கும் நிக்கர் வரை தெரிகிறது. மேலும் தொப்புளையும் காட்டியிருக்கிறார் ஷாலு ஷம்மு. மேலும் வெறுப்பவர்கள் உங்கள் காலடியில் விழுவதைப் போல போஸ் கொடுங்கள் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், இந்த போஸை பார்த்து யாரும் உங்கள் காலில் விழ மாட்டார்கள் என்று கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X