நான் லிமிடெட் எடிஷன்.. உள்ளாடை அணியாமல் கிளாமர் போட்டோ வெளியிட்ட நடிகை.. வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: உள்ளாடை அணியாமல் நடிகை ஷாலு ஷம்மு படு கவர்ச்சியாக வெளியிட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர்.
நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் துணை நடிகையாக வலம் வருகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகல வல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
பெரும்பாலும் நாயகிகளுக்கு தோழியாக வந்து செல்லும் கதாப்பாத்திரத்திலேயே நடித்திருக்கிறார் ஷாலு ஷம்மு. இதனால் பல படங்களில் நடித்திருந்தாலும் ஷாலு ஷம்மு அந்த அளவுக்கு பிரபலமாகவில்லை.

கவர்ச்சி போட்டோ
இந்நிலையில் அவர் ஆண் நண்பர்களுடன் பப்பில் நடனம் ஆடும் வீடியோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இந்த வீடியோக்கள் தீயாய் பரவவே அதனை தொடர்ந்து செய்து வருகிறார். இதேபோல் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷுட்டுகளையும் நடத்தி வருகிறார் ஷாலு ஷம்மு. அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார்.
தாய்லாந்து பீச்
அந்த வகையில் அவர் வெளியிடும் போட்டோக்களில் நாளுக்கு நாள் கவர்ச்சி அதிகரித்து வருகிறது. அண்மையில் தொடை தெரிய குட்டை பாவாடை வயிறு தெரிய குட்டி பனியனை அணிந்து. தாய்லாந்து பீச்சை அதகளப்படுத்தினார். அந்த போட்டோக்கள் வைரலானது. ஷாலு ஷம்முவின் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரின் அழகை புகழ்ந்தாலும் கூட்டும் கவர்ச்சியை பார்த்து திட்டி தீர்க்கின்றனர்.

உள்ளாடை அணியாமல்
ஆனாலும் அவர் காட்டிய கவர்ச்சிக்கு பலனாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் பாங்காக்கில் ஓய்வு எடுத்து வரும் ஷாலு ஷம்மு கலக்கல் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ஷாலு ஷம்மு உள்ளாடை அணியாமல் வெளியிட்டுள்ள போட்டோ இணையத்தை சூடாக்கி வருகிறது.

வாவ்...
சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் கவுனில் உள்ளாடை அணியாமல் செம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவில் அவரது முன்னழகு முழுவதும் தெரிகிறது. இந்த போட்டோவுக்கு நான் ஒன்றும் ஸ்பெஷல் இல்லை, ஜஸ்ட் லிமிடெட் எடிஷன் என்றும் ஷாலு ஷம்மு கேப்ஷன் கொடுத்துள்ளார். ஷாலு ஷம்முவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர்.

ஸ்பெஷல் எடிஷன்
அதோடு சிலர், இது லிமிட்டெடு இல்லை, இது அன்லிமிட்டெடு என அவரது கவர்ச்சியையும் அழகையும் வர்ணித்துள்ளனர். இன்னும் சிலர் சொல்றதுக்கு வார்த்தையே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த போட்டோவில் நீங்கள் ரொம்பவே அழகாக இருக்கிறீர்கள், எனக்கான ஸ்பெஷல் எடிஷன் நீங்கள் என்று புகழ்ந்திருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











