Just In
- 7 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 8 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 8 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 10 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- Automobiles
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டாப் ஆங்கிள்.. என்னத்த காட்ட ட்ரை பண்றீங்க ஷாலு.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகையாக வலம் வந்த ஷாலு ஷம்மு, சமீப காலமாக கவர்ச்சி குளத்தில் குதித்துள்ளார்.
மீரா மிதுன், யாஷிகா ஆனந்த், சாக்ஷி அகர்வால் வரிசையில் ஷாலு ஷம்முவும் தனது கிக்கேற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், ஷாலு ஷம்மு தற்போது பதிவிட்டுள்ள டாப் ஆங்கிள் புகைப்படம் ஒன்று நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறது.

டிராமா குயின்
சமீபத்தில் ஜீ தமிழ் டிவியில் வெளியான ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஷாலு ஷம்மு, தனது நிர்வாண புகைப்படத்தை திரையில் காட்டியதும், டென்ஷனாகி நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவது போல செம டிராமா செய்தார். பின்னர், இது ஜஸ்ட் பிரான்க் தான் என்றும், தன்னை இதை விட பல யூடியூபர்கள் கலாய்த்து வருகின்றனர் என்பதையும் பெருமையாக கூறினார்.

மாடலிங்கில் ஆசை
சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த ஷாலு ஷம்முவுக்கு மாடலிங்கில் அதிகளவு ஆர்வமும் ஆசையும் இருக்கிறது. சினிமாவில் அதிக வாய்ப்புகள் வராத நிலையில், இப்படி மாடலிங் மற்றும் விளம்பரம் செய்து பிரபலமாகி வருகிறார்.

நகைக்கடை விளம்பரம்
இந்நிலையில், நகைக்கடை விளம்பரத்துக்காக போஸ் கொடுத்த தனது போட்டோஷூட் புகைப்படங்களை, தனது ட்விட்டர் ரசிகர்களுக்காக ஷாலு ஷம்மு பதிவிட்டுள்ளார். வழக்கம் போல ஷாலு ஷம்முவின் புகைப்படங்களை பார்த்து கலாய்ப்பதற்கென்றே இருக்கும் ஒரு கூட்டம் இந்த புகைப்படத்தையும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

டாப் ஆங்கிள்
விலகிய மாராப்புடன் டாப் ஆங்கிளில் படு கவர்ச்சியாக நடிகை ஷாலு ஷம்மு கொடுத்துள்ள போஸை பார்த்த நெட்டிசன்கள், என்னத்த காட்ட ட்ரை பண்ற டியர் என்றும், இந்த மாதிரி சில்றத்தனமா போஸ் போடுறதுக்கு பதிலா, கொரோனாக்காக ஏதாச்சு விழிப்புணர்வு கொடுக்க பாருங்க என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

சரியா தெரியல
மேலும், சில விஷமம் பிடித்த நெட்டிசன்கள், இந்த டாப் ஆங்கிள் புகைப்படத்தில் முன்னழகு எதுவுமே சரியா தெரியல என்பது போல கமெண்ட் செய்தும், வி வான்ட் மோர் பிகினி புகைப்படங்கள் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த ரசிகர்களின் ஆசையை விரைவில் ஷாலு ஷம்மு நிறைவேற்றி வைப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.