நம்ம ஊரு பொண்ணு.. பாவாடை தாவணியில் பளிச்சென இடுப்பை காட்டி.. சைக்கிள் உடன் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!

சென்னை: காமெடி நடிகை ஷாலு ஷம்முவின் கிராமத்து லுக் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டுள்ள நடிகை ஷாலு ஷம்மு தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

நம்ம ஊரு பொண்ணு என கேப்ஷன் கொடுத்து தற்போது இந்த போட்டோக்களை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ளார்.

தொப்புளை காட்டியபடி

தொப்புளை காட்டியபடி

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமான நகைச்சுவை நடிகை ஷாலு ஷம்மு அப்படியே கவர்ச்சி பக்கம் தாவி உள்ளார். தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஏகப்பட்ட கிளாமர் போட்டோஷூட்களை நடத்தி போட்டோக்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். சமீபத்தில் கடற்கரையில் தொப்புளை காட்டியபடி செம ஹாட்டாக பதிவிட்ட போட்டோ ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

மேலாடை அணியாமல்

மேலாடை அணியாமல்

இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு மேலாடை ஏதும் அணியாமல் வெறும் பூக்களை மட்டுமே வைத்து தனது முன்னழகை மறைத்துக் கொண்டு ஷாலு ஷம்மு நடத்திய பீச் போட்டோஷூட் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் அவரது பக்கம் வெகுவாக ஈர்த்தது. தொடர்ந்து வெரைட்டி வெரைட்டியாக கிளாமர் போட்டோஷூட்களை நடத்தி வருகிறார்.

கிராமத்துப் பெண்

கிராமத்துப் பெண்

கவர்ச்சியாக போட்டோக்களை போட்டு கிறங்கடித்து வந்த ஷாலு ஷம்மு அப்படியே ஒரு சேஞ்சுக்காக தற்போது கிராமத்துப் பெண்ணாக மாறியபடி எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை அட போட வைத்துள்ளார். கவர்ச்சி போட்டோக்களை விட கிராமத்து பெண் லுக்கிலேயே நல்லா அழகா இருக்கீங்க என ரசிகர்கள் வர்ணிக்கத் தொடங்கி உள்ளனர்.

பாவாடை தாவணியில்

பாவாடை தாவணியில்

இந்நிலையில், தற்போது சிகப்பு நிற பாவாடை தாவணியை அணிந்து கொண்டு செம அழகாகவும் இடுப்பு தெரிய கவர்ச்சிக்கும் குறைவின்றியும் சைக்கிளுடன் நின்று எடுத்துக் கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகின்றன.

Recommended Video

INSTA COMMENTS பாக்க மாட்டேன் | ACTRESS SHALU SHAMU | V-CONNECT | FILMIBEAT TAMIL
நம்ம ஊரு பொண்ணு

நம்ம ஊரு பொண்ணு

மேலும், நம்ம ஊரு பொண்ணு என கேப்ஷன் கொடுத்து நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. செம அழகா இருக்கீங்க ஷாலு என்றும் நாட்டுக் கட்டை என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X