ஓய்யார நடை போட்ட ஷாலு.. டிரெண்ட் ஆகும் வீடியோ!
Recommended Video
சென்னை: ஷாலு ஷம்மு என்றாலே இப்போதெல்லாம் டிரெண்ட் ஆகி விடுகிறார்.
மலேசிய முருகன் கோவிலில் ஓய்யார நடை போட்ட ஷாலு சம்முவின் வைரல் வீடியோ சமூக வலைத்தலங்களில் ட்ரண்டிங்கில் உள்ளது. இவருக்கு பட வாய்ப்புகள் இல்லையென்றாலும் இன்ஸாடாகிராமில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பட்டாளமே இவர் பின்னால் இருக்கிறது.

ஷாலு சம்முவை நாம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ,மிஸ்டர்.லோக்கல் ஆகிய படங்களில் நடித்து பார்த்திருப்போம். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சூரிக்கு ஜோடியாக வந்து அவ்வப்போது காமெடி செய்து இருப்பார்.
இரண்டாம் கதாநாயகியாக நிரைய படங்களில் நடித்து இருக்கும் ஷாலு சும்மா சிக்கேன்று இருப்பார். இப்போது சற்று எடை போட்டு கிளாமராகி கவர்ச்சி நாயகியாக வளம் வர ஆரம்பித்துவிட்டார்.
தன்னை அடுத்த கட்டத்திற்கு தயார் படுத்திக்கொண்ட ஷாலு சம்மு இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஹாட் போட்டோசூட்களை பதிவு செய்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்து பார்வையை தன் பக்கம் திருப்பி உள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட 'சால்சா' நடனம் டிரெண்டாகி பெரிய அளவில் பேசப்பட்டது.
இப்படியே கவர்ச்சி காட்டிக் கொண்டே இருந்தால் எப்படி ஷம்மு.. புதுப் படத்தில் நடித்து அசத்த வேண்டாமா.. ஏதாச்சும் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications