இது வேறயா? இவரை விட ஹாட்டா யாராது இருந்தா காண்பிங்க பார்ப்போம்.. பிகினி நடிகை.. உருகும் ஃபேன்ஸ்!

By

சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

தலைகீழாக நின்றும் நடனம் ஆடி.. டிசைன் டிசைனா வித்தை காட்டும் ஹீரோயின் - வீடியோ

லாக்டவுனில் ஹீரோயின்களின் பிரிக்க முடியாத தோழி ஆகியிருக்கிறது இன்ஸ்டாகிராம்.

தங்களது புகைப்படங்களை அடிக்கடி இதில் வெளியிட்டு ரசிகர்களை புகழ வைப்பது நடிகைகளின் ரணகள விளையாட்டு.

டான்ஸ் வீடியோ

டான்ஸ் வீடியோ

பல நடிகைகள், தங்களது எக்சர்சைஸ், டான்ஸ் வீடியோக்களை இதில் வெளியிட்டு வருகின்றனர். சிலர் தங்கள் பிகினி புகைப்படங்களை வெளியிடுகின்றனர். சிலர் த்ரோபேக் போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதற்கு ரசிகர்கள் குவிக்கும் லைக்ஸ்களும், ஸ்டன்னிங், செம, ஆஹா என்று புகழும் கமென்ட்கள் தரும் போதையில் கிறங்கிக் கிடக்கிறார்கள்.

பிகினி குயின்!

பிகினி குயின்!

சில நடிகைகள் இதில் வெளியிடுவதற்காகவே வெளிநாட்டு கடற்கரைகளில் பிகினி போட்டோ ஷூட் நடத்தி, அந்தப் புகைப்படங்களை பதிவேற்றி வருகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு விளம்பரம் மற்றும் சினிமா வாய்ப்புகள் கிடைப்பதாக கூறுகின்றனர். இன்ஸ்டாவில் அடிக்கடி போட்டோஸ் வெளியிடும் நடிகைகளில் ஒருவர், ஷாமா சிக்கந்தர். பிகினி போட்டோக்களின் குயின்!

அமெரிக்க நடிகர்

அமெரிக்க நடிகர்

இவர், மன், அன்ஸ்: த டெட்லி பார்ட், த கான்ட்ராக்ட், பைபாஸ் ரோடு உட்பட சில இந்தி படங்களில் நடித்துள்ளார். டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். பல தொடர்களிலும் நடித்துள்ள இவர் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகர் அலெக்ஸ் ஓ நீலுடன் கிசுகிசுக்கப்பட்டவர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்தார். அடுத்து அமெரிக்க தொழிலதிபர் ஜேம்ஸ் மில்லிரான் என்பவரைக் காதலித்தார்.

இவரை விட ஹாட்டா

இவரை விட ஹாட்டா

இருவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு துபாயில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகக் கூறுகிறது விக்கிபீடியா. இவர் இப்போது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள பிகினி ஸ்டில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலர் கண்டபடி கமென்ட்களை தெரிவித்துள்ளனர். 'யாராவது இவங்களை விட ஹாட்டா யாராவது காண்பிங்க பார்ப்போம் என்று கூறியுள்ளார் ஒரு நெட்டிசன். சிலர் வழக்கம்போல மானே, தேனே போட்டு வர்ணித்துள்ளனர்.

அம்சமா இருக்குது

அம்சமா இருக்குது

சிலர் வழக்கம்போல மானே, தேனே போட்டு அவர் அழகை அப்படி வர்ணித்துள்ளனர். சிலர், காதல் கோரிக்கை வைத்துள்ளனர். 'பிகினி உங்களுக்கு மட்டும்தான் அம்சமா இருக்குது என்று கூறியுள்ளனர். இதே போல இன்னும் நிறைய பிகினி ஸ்டில் போடுங்க, பார்க்கறதுக்கு நாங்க இருக்கோம் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் ஒரு ரசிகர்.

கில்லர் பியூட்டி

கில்லர் பியூட்டி

இது உண்மையிலயே கில்லர் பியூட்டிதான் என்று சொல்லியிருக்கிறார் ஒருவர், ஓவராக வழிந்து. இன்னும் சிலர், இது த்ரோபேக் ஸ்டில்பா, எத்தனை தடவைதான் இதையே போடுவீங்க? என்று வெறுப்பாகக் கேட்டிருக்கிறார். இன்னொருவரும் ஆஹா, கடல்கன்னி கண்ணு முன்னால நிற்குதே என்று வர்ணித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X