ஒரே ஒரு தொப்பி தான்.. ஆடையேதும் அணியாமல் ஒட்டுமொத்த ரசிகர்களை ஆட்டம் காண வைத்த பிரபல நடிகை!

மும்பை: நடிகை ஷாமா சிக்கந்தர் ஆடையேதும் அணியாமல் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை பதற வைத்துள்ளது.

செக்ஸோஹாலிக் எனும் டிவி தொடரில் நடித்து பிரபலமானவர் ஷாமா சிக்கந்தர்.

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 2.3 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

சின்னத்திரை பிரபலம்

சின்னத்திரை பிரபலம்

ஹே மெரி லைஃப் ஹை, பாட்டிவாலா ஹவுஸ் நம்பர் 43, சி.ஐ.டி, காஜல், மேன் மெயின் ஹை விஸ்வாஸ், செவன், பால் வீர் உள்ளிட்ட ஏகப்பட்ட இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷாமா சிக்கந்தர். டிவி சீரியல்களில் நடித்து வந்த ஷாமாவுக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் கதவைத் தட்டின.

பிளாஸ்டிக் சர்ஜரி

பிளாஸ்டிக் சர்ஜரி

40 வயதை கடந்து விட்ட ஷாமா சிக்கந்தர் இன்னமும் 20 வயது பெண் போல தோற்றமளிக்க காரணமே அவர் செய்து கொண்ட பிளாஸ்டிக் சர்ஜரி தான். ஷாமாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் உள்ளார்களோ அதே அளவுக்கு, அவரது பிளாஸ்டிக் சர்ஜரியை பற்றி கிண்டல் செய்யும் ஹேட்டர்களும் உள்ளனர்.

பிகினி பேபி

பிகினி பேபி

நடிகை ஷாமா சிக்கந்தருக்கு நீச்சல் குளம் மற்றும் கடற்கரை என்றால் கொள்ளை பிரியம். எப்போதுமே கலர் கலராக பிகினி உடையை அணிந்து கொண்டு கவர்ச்சி காட்டி இளைஞர்களை திணறடித்து வருவதையே ஓயாத வேலையாக பார்த்து வருகிறார்.

நிர்வாணமாக

நிர்வாணமாக

சமீபத்தில் தான் படுக்கையறையில் ஆடை ஏதும் அணியாமல் முழு நிர்வாணமாக படுத்திருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வைரலாக்கினார் நடிகை ஷாமா சிக்கந்தர். இந்நிலையில், மீண்டுமொரு நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு அதிர வைத்துள்ளார்.

தொப்பி மட்டும் தான்

தொப்பி மட்டும் தான்

இந்நிலையில், மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக வெறும் தொப்பி ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு ஆடை ஏதும் அணியாமல் முழு நிர்வாணமாக நின்ற கோலத்தில் அவர் காட்சி தந்து ஒட்டுமொத்த பாலிவுட் ரசிகர்களையும் கலங்கடித்துள்ளார்.

புது சவாலோ

புது சவாலோ

சமீபத்தில் நடிகை தமன்னா உள்ளிட்ட நடிகைகள் ஆடை ஏதும் அணியாமல் வெறும் தலையணையை மட்டுமே வைத்துக் கொண்டு பில்லோ சேலஞ்ச் என ஏகப்பட்ட கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு டிரெண்ட் செய்தனர். இந்நிலையில், இது ஹேட் சீசன் என கேப்ஷன் கொடுத்துள்ள ஷாமா சிக்கந்தர் புது சவாலை உருவாக்கி உள்ளார் என்றும் நிறைய நடிகைகள் இப்படியே இனி போட்டோக்களையும் போடுவார்களா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X