என்ன இவ்ளோ ஓப்பனா இருக்கீங்க.. உள்ளாடையும் அணியல.. சட்டை பட்டனும் போடல.. பிபியை அதிகரிக்கும் ஷாமா!
மும்பை: பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகையான ஷாமா சிக்கந்தர் திறந்த மேனியாக வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களின் பிபியை அதிகரித்துள்ளது.
செக்ஸோஹாலிக் எனும் டிவி தொடரில் நடித்து பிரபலமானவர் ஷாமா சிக்கந்தர்.
அமீர்கான் நடிப்பில் வெளியான மாண் படத்தில் நடித்து பாலிவுட் நடிகையாக மாறினார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 1.8 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

பிரபல டிவி நடிகை
ஹே மெரி லைஃப் ஹை, பாட்டிவாலா ஹவுஸ் நம்பர் 43, சி.ஐ.டி, காஜல், மேன் மெயின் ஹை விஸ்வாஸ், செவன், பால் வீர் உள்ளிட்ட ஏகப்பட்ட இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷாமா சிக்கந்தர். டிவி சீரியல்களில் நடித்து வந்த ஷாமாவுக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் கதவைத் தட்டின.

பிளாஸ்டிக் சர்ஜரி வேற
மெழுகு போன்ற தோற்றத்துக்கு மாற வேண்டும் என்பதற்காக நடிகைகள் செய்யும் பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷனை நடிகை ஷாமா சிக்கந்தரும் செய்து கொண்டார். ஷாமாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் உள்ளார்களோ அதே அளவுக்கு, அவரது பிளாஸ்டிக் சர்ஜரியை பற்றி கிண்டல் செய்யும் ஹேட்டர்களும் உள்ளனர்.

என்ன வயசு
இளம் ஹீரோயின்களுக்கு ஈடாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு கிறங்கடித்து வரும் பாலிவுட் நடிகை ஷாமா சிக்கந்தருக்கு 39 வயது ஆகிவிட்டது. 40 வயதை நெருங்கும் நிலையிலும், இப்படி படு ஹாட்டாக பிகினி போட்டோக்கள், டாப்லெஸ் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இவ்ளோ ஓப்பனா
ஏகப்பட்ட அட்டகாசமான கவர்ச்சி போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை அல்லோகலப்படுத்தும் இவர், தற்போது வெள்ளை நிற டாப் அணிந்து, அதனை பட்டன் போடாமல் திறந்து விட்டபடி செம ஓப்பனாக கொடுத்துள்ள போஸை பார்த்த ரசிகர்களுக்கு நிச்சயமாகவே பிபி எகிறத்தான் செய்யும்.
Recommended Video

துபாயில்
துபாயில் தனது விடுமுறை கழித்து வரும் நடிகை ஷாமா சிக்கந்தர், நீச்சல் குளம் அருகே படு கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு செம ஹேப்பி மூடில் இருக்கும் போட்டோவையும் வெளியிட்டு, தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி வருகிறார். நடிகை ராய் லக்ஷ்மி இவர் பதிவிடும் போட்டோக்களுக்கு லைக் போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











