Just In
- 1 hr ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 2 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
- 3 hrs ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 4 hrs ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- News
தற்சார்பு பாரதம் தந்த கொரோனா தடுப்பூசி- அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Automobiles
எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடுத்தெருவில் நடிகையை அசிங்கமாக திட்டி, கார் டிரைவரை தாக்கிய 3 விஷமிகள்
தானே: தன்னை அசிங்கமாக திட்டியதுடன், தன் கார் டிரைவரை தாக்கிய 3 பேர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் பாலிவுட் நடிகை ஷமிதா ஷெட்டி.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் தங்கை நடிகை ஷமிதா ஷெட்டி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் அவர். ஷமிதா நேற்று மதியம் 1.30 மணி அளவில் காரில் தானேவில் உள்ள விவியானா மால் அருகே சென்று கொண்டிருந்திருக்கிறார்.

அப்பொழுது அந்த வழியாக வந்த பைக் ஷமிதாவின் கார் மீது மோதியுள்ளது. இதையடுத்து டிரைவர் தர்ஷன் சாவந்த் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சேதத்தை பார்த்துள்ளார்.
மோதிய பைக்கில் வந்த 3 பேர் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை கன்னத்தில் அறைந்து அடித்து நொறுக்கியுள்ளனர். இதை தட்டிக் கேட்ட ஷமிதாவையும் கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
இதையடுத்து ஷமிதா அந்த 3 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரின் டிரைவர் அந்த பைக் குறித்த விபரங்களை போலீசாரிடம் தெரிவித்தார். ஷமிதாவின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் பைக்கை கண்டுபிடித்துவிட்டனர் ஆனால் அந்த 3 பேரையும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.