Kavin: ’ஷீ’ வெப்சீரிஸில் அப்படி ஆபாசமா நடிச்சாரே.. கவினோட எப்படி படுத்து இருக்காரு பாருங்க!

சென்னை: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இந்தி வெப்சீரிஸிலேயே அதிக ஆபாசமான காட்சிகளுடன் வெளியாகி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த படு போல்டான வெப்சீரிஸ் ஷீ.

அந்த வெப்சீரிஸில் லீடு ரோலில் நடித்த அதிதி போஹன்கர் தான் அடுத்து கவின் நடித்து வரும் ஸ்டார் படத்தில் அவருக்கு ஜோடியாகி உள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரே தற்போது புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளார்.

She web series fame Aditi Pohankar shares Kavin Star movie new poster

ஏற்கனவே தமிழில் அதர்வா நடித்த ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் இவர் என்பது கூடுதல் தகவல்.

பலான வெப்சீரிஸ்: போலீஸ் கான்ஸ்டபிள் எப்படி செக்ஸ் வொர்க்கர் போல நடித்து வில்லன் நாயக் கதாபாத்திரத்தில் நடித்த ஆடுகளம் கிஷோரின் ஒட்டுமொத்த போதைப் பொருள் கடத்தல் ஹப்பையும் காலி செய்வது தான் இந்த வெப்சீரிஸின் கதை. இதில், தமன்னாவின் காதலர் விஜய் வர்மாவுடன் படு நெருக்கமான காட்சிகளில் எல்லையை மீறி நடித்து பிட்டு படம் போலவே இந்த வெப்சீரிஸை இயக்கி இருப்பார்கள். அதிதி போஹன்கர் உச்சகட்ட கவர்ச்சியை காட்டி ஆபாச காட்சிகளில் அன்லிமிடெட்டாக நடித்து நெட்பிளிக்ஸ் ரசிகர்களை ரிப்பீட் மோடில் இன்னமும் பார்க்க வைத்து வருகிறார்.

She web series fame Aditi Pohankar shares Kavin Star movie new poster

கவினின் ஸ்டார்: இயக்குநர் இளம் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான ஸ்டார் படத்தில் இருந்து ஹரிஷ் கல்யாண் திடீரென விலகிய நிலையில், நடிகர் கவின் தற்போது அந்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஸ்டார் படத்தின் லேட்டஸ்ட் போஸ்டர்கள் இன்று வெளியாகி உள்ளன. ஸ்டார் படத்தில் மலையாள நடிகர் லால் இணைந்துள்ளார்.

அதிதி தான் ஜோடி: கவினுக்கு ஜோடியாக அதிதி போஹன்கர் நடிக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது கவினுடன் அதிதி போஹன்கர் படுத்துக் கொண்டு கொடுத்த போஸை தற்போது அதிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஸ்டார் படத்தில் இணைந்தது ரொம்ப மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார். ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படத்திற்கு பிறகு பாலிவுட்டில் பிசியான அதிதி போஹன்கர் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X