“அதை மட்டும் மறச்சுட்டா நானும் சன்னி லியோனும் ஒண்ணு தான்”.. ஷாக் தந்த பிரபல பிக் பாஸ் நடிகை!

நடிகை ஷெரின் தன்னை ஆபாச பட நடிகை சன்னி லியோன் உடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

Recommended Video

Sherin First Live : பிக் பாஸ் பற்றிய Secrets

சென்னை: தனது கண்களை மறைத்துவிட்டால் சன்னிலியோன் போலவே இருப்பேன் என நடிகை பிக் பாஸ் ஷெரின் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முக்கியமான போட்டியாளராக இருந்தவர் ஷெரின். சாதுர்யமாக விளையாடி பைனல்ஸ் வரை வந்தார். யாரும் எதிர்பாராத வகையில் 4வது இடத்தை பிடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷெரின் மிகவும் பிஸியாகிவிட்டார். மீண்டும் படங்களில் நடிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என தெரிவித்துவிட்டாலும், பல ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார்.

 கூலிங்கிளாஸில் ஷெரின்

கூலிங்கிளாஸில் ஷெரின்

இந்நிலையில் சமீபத்தில் இணைய ஊடகம் ஒன்றிற்கு ஷெரின் பேட்டி அளித்தார். அப்போது ஷெரின் கூலிங்கிளாஸ் போட்டிருப்பதை பார்த்த தொகுப்பாளர், 'நீங்கள் கூலிங்கிளாஸ் போட்டால் சன்னி லியோன் போலவே இருக்குறீர்கள்' என கமெண்ட் செய்தார்.

நானும் சன்னி லியோன் தான்

நானும் சன்னி லியோன் தான்

அதை சிரித்துக்கொண்டே ஆமோதித்த ஷெரின், 'எனது கண்களை மட்டும் மறைத்துவிட்டால் நானும் சன்னி லியோனும் ஒன்று தான்' என்றார். கூலிங்கிளாஸ் போட்டதும் ஷெரின், சன்னி லியோன் போல தான் இருந்தார் என்பது உண்மையிலும் உண்மை.

ஆபாசப்படம் டு திரைப்படம்

ஆபாசப்படம் டு திரைப்படம்

சன்னி லியோனை பற்றி யாருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் அவரைப்பற்றி சொல்ல வேண்டியது நம் கடமை. பிறப்பில் இந்தியரான சன்னி லியோன், கனடா நாட்டில் மிகப் பெரிய ஆபாச பட நடிகையாக இருந்தார். பிறகு பாலிவுட் வந்து இந்தி படங்களில் நடிக்க தொடங்கினார். அந்த படங்கள் ஹிட்டானதால் இங்கேயே செட்டிலாகிவிட்டார்.

ஆண் ரசிகர்கள்

ஆண் ரசிகர்கள்

இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு அவர் ஆபாச படங்களில் நடிக்கவில்லை. ஆனால் இப்போதும் கூட சன்னி லியோனின் ஆபாசப்படங்கள் இண்டர்நெட்டில் வைரலாகிக் கொண்டு தான் இருக்கின்றன. நிறைய ஆண்கள் தங்களுடைய புரொவ்சிங் வரலாற்றை அழிப்பதற்கு சன்னி லியோன் தான் காரணம் என்றால் அது மிகையில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X