Don't Miss!
- News
செந்தில் முருகனுக்கு அதிமுகவில் முக்கிய பதவி.. ‘கைம்மாறு’ செய்யும் ஓபிஎஸ்.. அப்போ கன்ஃபார்மா?
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Lifestyle
உங்கள் துணையை தினமும் ஸ்பெஷலானவராக உணர வைக்க இந்த சின்ன சின்ன விஷயங்கள் போதுமாம்...!
- Sports
ஸ்ரேயாஸ்க்கு பதில் யார்? சூர்யகுமாரா? சுப்மன் கில்லா? தினேஷ் கார்த்திக்கின் பளிச் பதில்
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்த பீஸுக்கு ஒரு பேரு வைங்க பாப்போம்... ரசிகர்கள் கொடுத்த ஷாக் ரிப்ளை!
சென்னை : துள்ளுவதோ இளமை மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஷெரின் .
விசில், ஸ்டூடண்ட் நம்பர் 1, ஜெயா, கோவில்பட்டி வீரலட்சுமி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டவர்.
வீட்டிலேயே கொரோனா பரிசோதனை.. சிவகார்த்திகேயனை வம்பிழுத்த எச். ராஜா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
மேலும் பிரபலமான இவர் இப்பொழுது கையில் ஒன்றைக் காட்டி இதுக்கு ஒரு பெயர் வையுங்க பார்ப்போம் என ரசிகர்களுக்கு வேலை கொடுத்துள்ளார்.

முதல் திரைப்படமாக
திகட்டாத அழகால் முதல் திரைப்படத்தில் பார்த்தது போலவே இன்று வரை இளமையாக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகை ஷெரின். கன்னடத்தில் வெளியான போலிஸ் டாக் இவருக்குத் முதல் திரைப்படமாக இருந்தாலும் தமிழில் அறிமுகமான துள்ளுவதோ இளமை மிகப்பெரிய அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

குறையாத ரசிகர் பட்டாளம்
ஜெயா,ஸ்டூடண்ட் நம்பர் 1, கோவில்பட்டி வீரலட்சுமி என தமிழில் அடுத்தடுத்த திரைப்படங்கள் கலக்கிக் கொண்டிருந்த ஷெரின் அதேசமயம் கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சில திரைப்படங்களில் நடித்து அங்கும் பிரபலமாக இருந்தார். திகட்டாத கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்து வரும் இவருக்கு இன்றுவரை குறையாத ரசிகர் பட்டாளம் குதூகலமாய் உள்ளது.

இன்ப அதிர்ச்சி கொடுக்கும்
தமிழில் கடைசியாக பூவா தலையா மற்றும் நண்பேண்டா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தவர் அதன்பிறகு திரைப்படங்களில் காணமுடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டையைக் கிளப்பிய தோடு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

சோறு தான் முக்கியம்
மீண்டும் ஒரு நல்ல திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள ஷெரின் கவர்ச்சி என்றால் தண்ணி பட்டபாடு போல, சமூக வலைதளங்களில் மிக தாராளமாக கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருபவர் திரைப்படங்களில் சொல்லவே தேவையில்லை நினைத்ததை விட அதிகமாகவே கவர்ச்சியில் கலங்க வைப்பார் என ரசிகர்கள் ஒருவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது சாப்பிட்ட ஒரு பீஸ் கையில் வைத்துக்கொண்டு இதற்கு ஒரு பெயர் வையுங்கள் பார்ப்போம் என ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு பலரும் "சோறு தான் முக்கியம்" என அந்தப் புகைப்படத்திற்கு ஏற்ற கமெண்டுகளை செய்து வருகின்றனர்.