Just In
Don't Miss!
- News
மாசி மகம் : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்த துர்கா ஸ்டாலின் - வெற்றிக்கு வழிபாடு
- Automobiles
ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி மார்ச் 3ல் தொடக்கம்... விலையை கேட்டால் நீங்களும் புக் பண்ணீருவீங்க...
- Education
ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Finance
3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!
- Sports
சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
- Lifestyle
இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக்பாஸ் ஃபினாலேவுக்கு கலக்கலாய் ரெடியான ஷெரின்.. என்ன ஆட்டம்.. வேற லெவல் வீடியோ!
சென்னை: பிக்பாஸ் ஃபினாலேவுக்கு ஷெரின் அசத்தலாய் ரெடியான வீடியோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று டாப் 5 ஃபைனலிஸ்டுகளில் ஒருவராய் இருந்தவர் ஷெரின்.
உன்னை காதலிக்கிறேன்.. 30வது திருமண நாளில் மனைவிக்காக உருகும் சுரேஷ் தாத்தா!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இருந்த ஷெரினுக்கும் நிகழ்ச்சி முடியும் போது இருந்த ஷெரினுக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது.

போட்டோ ஷுட் வீடியோக்கள்
ஷெரினாலேயே தன்னை நம்ப முடியாமல் இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஷெரின் தொடர்ந்து பல போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

பிக்பாஸ் ஃபினாலேவில்
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பிக்பாஸ் ஃபினாலேவில் பங்கேற்றார் ஷெரின். பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று ஒரு போட்டியாளரை அழைத்து வரவேண்டும் என அவருக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

பாலாஜிக்கு செம மொக்கை
இதனைக் கேட்ட ஷெரின் யாரை வேண்டுமானாலும் அழைத்து வரலாமா எனக் கேட்டு கமலையே திக்குமுக்காட செய்தார். பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற ஷெரின், ஒவ்வொரு செகண்டும் பாலாஜிக்கு செம மொக்கை கொடுத்தார்.

பாலாஜி டேமேஜ்
பாலாஜி மீதிருந்த வெறுப்பே அதற்கு காரணம் என்பது தெளிவாக தெரிந்தது. இதனை உணர்ந்த பாலாஜி ரொம்ப ரூடு என முகத்திற்கு நேராகவே சொன்னார். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத ஷெரின், தொடர்ந்து டேமேஜ் செய்தார்.

ரெடியான வீடியோ..
பின்னர் பிக்பாஸை தன்னோடு அழைத்து செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை பிக்பாஸிடம் கூறிய ஷெரின், ரியோவை தன்னோடு அழைத்து சென்றார். இந்நிலையில் ஷெரின் தான்
பிக்பாஸ் வீட்டுக்குள் சொல்லும் முன்பாக கேரவனில் இருந்து ரெடியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
|
இடுப்பை ஆட்டி..
கறுப்பு நிற சேலை அணிந்துள்ள ஷெரின், ஒட்டியானம் மோதிரம், கம்மல் என ஒவ்வொரு அணிகலனாய் அணிந்துக் கொண்டு ஒய்யாரமாய் ரெடியாகிறார். மொத்தமாய் ரெடியாகும் ஷெரின், செமயாய் இடுப்பை ஆட்டி போடும் ஆட்டம் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.
|
வேற லெவல் க்யூட்னஸ்
ஷெரினின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வேற லெவல் க்யூட்னஸ் என அவரை பாராட்டி வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது ஷெரின் தர்ஷனை ஒரு தலையாக காதலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.