twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாவ்.. பிங்க் நிற பிகினி.. வாயில் சாக்லேட்.. செக்ஸி லுக்.. இணையத்தை அலற விடும் நடிகை!

    |

    மும்பை: நடிகை ஷிபானி தண்டேகர் பிங்க் நிற பிகினியில் வெளியிட்டிருக்கும் புதிய போட்டோ இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

    நடிகை, மாடல், பாடகி என பலமுகங்களை கொண்டவர் ஷிபானி தண்டேகர். இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

    அந்த வகையில் நேற்று அவர் வெளியிட்டிருக்கும் படம் அவரது ரசிகர்களை மட்டுமின்றி இணையத்தையும் சூடாக்கியுள்ளது. படு செக்ஸியாக உள்ள அந்த படம் தற்போது வைரலாகியுள்ளது.

    எப்படியும் வெல்லக்கூடாது.. இப்படிதான் வெற்றி பெற வேண்டும்.. ஹவுஸ்மேட்ஸ்களை கண்டிக்கும் கமல்!எப்படியும் வெல்லக்கூடாது.. இப்படிதான் வெற்றி பெற வேண்டும்.. ஹவுஸ்மேட்ஸ்களை கண்டிக்கும் கமல்!

    செக்ஸி போஸ்

    செக்ஸி போஸ்

    பிங்க் நிற பிகினியில் தலையில் கறுப்பு நிற கேப் அணிந்துள்ளார் ஷிபானி. வெயிலுக்காக கேப் அணிந்திருக்கும் ஷிபானி, வாயில் புரோட்டின் பார் சாக்லேட்டை கவருடன் கடித்தப்படி செக்ஸி போஸ் கொடுத்துள்ளார்.

    க்ரேனேட் பார்கள்

    க்ரேனேட் பார்கள்

    போட்டோவை தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் தன்னுடைய போஸ் ஒன்றும் விளம்பரம் அல்ல என்றும் கூறியுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, இது ஒரு விளம்பரம் அல்ல! ஆனால் நீங்கள் கேட்டதிலிருந்து, க்ரேனேட் பார்கள் தான் பாம்கள். மிக சிறந்த ஒன்று, அடடா.. சுவையானது.. ஒன்று அல்லது பத்து கூட சாப்பிடலாம்.

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

    அது உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும்.. நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்... எனக்கு அறிமுகப்படுத்தியதற்கும் என்னை சாப்பிட அனுமதித்தமைக்கும் நன்றி. என்று கூறியுள்ளார் ஷிபானி.

    ரசிகர்கள் கமென்ட்ஸ்

    ரசிகர்கள் கமென்ட்ஸ்

    ஷிபானியின் இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், அற்புதமாக இருக்கிறீர்கள் அசத்தலாக இருக்கிறீர்கள், ரொம்ப செக்ஸி என்று கமென்ட்ஸ் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.

    டேட்டிங் வீடியோக்கள்

    டேட்டிங் வீடியோக்கள்

    நடிகர் ஃபர்கான் அக்தர் உடனான காதலுக்கு பிறகு தொடர்ந்து தலைப்பு செய்தியாகி வந்தார் ஷிபானி. கடந்த ஆண்டு இருவரும் டேட்டிங் சென்ற போட்டோக்களையும் வீடியோக்களையும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தனர். அவை அனைத்தும் ரசிக்கும் படியாக இருந்தது.

    நீ மட்டும்தான் தேவை

    இந்நிலையில் லேக்மி ஃபேஷன் வீக்கை முன்னிட்டு நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் நடிகை ஷிபானி தண்டேகர் கலந்துகொண்ட ராம்ப் வாக் வீடியோவை ஃபர்கான் அக்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் நீ மட்டும்தான் எனக்கு தேவை என்று அந்த வீடியோவுக்கு அவர் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

    Read more about: bikini பிகினி
    English summary
    Shibani Dandekar'shares her Bikini on her instagram.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X