பிக் பாஸ் இல்லன்னா என்ன.. செம ஹாட்டாக போஸ் கொடுத்த ஷில்பா மஞ்சுநாத்.. வைரலாகும் போட்டோஸ்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரப் போகிறார் என்று பார்த்தால், கடைசியில் ஷில்பா மஞ்சுநாத்தும் இல்லைன்னு சொல்லிட்டாங்க.. இந்த ஆண்டு பிக் பாஸ் சீசனில் அம்ரிதா அய்யர் மட்டும் தான் ஹீரோயின் போல..
பிக் பாஸ் இல்லைன்னா என்ன அதுக்கு ஏன் கவலைப் படுறீங்க என ரசிகர்களை குஷிப்படுத்த உள்ளாடை அணியாமல் ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் வேற லெவலில் வைரலாகி வருகின்றன.

ஒயிட் கலர் டாப்ஸ்
ஒயிட் கலர் டாப்ஸ் மற்றும் பேல் பிங்க் நிற குட்டி ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு நடிகை ஷில்பா மஞ்சுநாத் இப்போ கொடுத்துள்ள வித விதமான ஹாட் புகைப்படங்கள் தான் சோஷியல் மீடியாவில் காட்டுத் தீயைப் போல வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. பெங்களூருவை சேர்ந்த இவர், முன்கரு மேல் 2 எனும் கன்னட படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

பிக் பாஸ் வருவதாக
இந்த ஆண்டு பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் நடிகை ஷில்பா மஞ்சுநாத் கலந்து கொள்ளப் போவதாக வைரலான தகவல்கள் வெளியாகின. மேலும், அதற்காக இவர் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டதாகவும், அது இவருக்கு ரொம்ப ஜாஸ்தி என பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் குழு இவரை கழட்டி விட்டு அம்ரிதா அய்யரை புக் செய்ததாகவும் தகவல்கள் பரவின.

எதுவுமே சொல்லவில்லை
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும், அது தொடர்பாக இவர் பற்றி வந்த எந்தவொரு வதந்தி குறித்தும் இதுவரை வாயே திறக்கவில்லை ஷில்பா மஞ்சுநாத். இவர் கலந்து கொள்கிறாரா? இல்லையா? என்பது கூட ரசிகர்களுக்கு இதுவரை புரியாத புதிராகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

உள்ளாடை அணியாமல்
உள்ளாடை அணியாமல், ஒயிட் கலர் டாப்ஸ் அணிந்து கொண்டு வித விதமான செக்ஸி போஸ்களை கொடுத்து இணையத்தை ஹீட்டாக்கி உள்ளார் நடிகை ஷில்பா மஞ்சுநாத். பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாணின் இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து கலக்கிய இவருக்கு ஏகப்பட்ட தமிழ் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











